திமிரும் முன்னழகு.. ஓவர் டைட்டான உடையில்.. மூச்சு முட்ட வைக்கும் பூர்ணா..! – திணறும் ரசிகர்கள்..!

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான இனியா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூர்ணா.

அதை தொடர்ந்து நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான தகராறு மற்றும் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை பூர்ணா அதன்பிறகு கந்தக்கோட்டை ஆடுபுலி காப்பான் சவரக்கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி இருக்கும் நடிகை பூர்ணா தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.

இந்த பிறந்த நாளுக்கு நடிகை பூர்ணாவிற்கு பரிசாக துபாயில் பெரிய சொகுசு வீடு ஒன்று மற்றும் 1ர கிலோ 700 கிராம் எடை அளவுக்கு தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார்கள் ஆகியவற்றை பரிசாக கொடுத்து பூர்ணாவை திக்குமுக்காட செய்து இருக்கிறார் அவருடைய கணவர்.

பூர்ணாவின் சமூகவலைத்தள பக்கத்தில் தன்னுடைய கணவர் கொடுத்து வெளியிட்டுள்ள பதிவில் நாம் இணைந்து பயணிப்போம் அன்பு குறையாமல் கொடுத்து பெறுவோம் ஒருவர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று தன்னுடைய காதலை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இவருடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …