குனிஞ்சு காட்டுறேன்.. கூச்சப்படாம பாருங்க.. – முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த “கர்ணன்” ரஜிஷா விஜயன்..!

நடிகை ரஜிஷா விஜயன் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் தட்டான் தட்டான் வண்டி கட்டி பறந்தேன் கோழி தூவாட்டாம் என்று நடிகர் தனுஷ்-ஐ தன் பின்னால் சுற்ற வைத்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.

இந்த படத்தில் நடிப்பதற்காக அந்த படப்பிடிப்பு நடக்கவிருந்த கிராமத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பதாகவே சென்று அங்கேயே தங்கி அந்த மக்களுடன் ஒன்றோடு ஒன்றாக பழகி அந்த ஊர்க்காரி ஆகவே நான் மாறினேன் என்று கூறினார் ரஜிஷா.

அவர் கூறியதற்கு ஏற்றுவது போல தான் அவருடைய நடிப்பும் அவ்வளவு யதார்த்தமாக தத்ரூபமாக படத்தில் வெளிப்பட்டதை நாம் பார்த்தோம். இதன்பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.

அயன் திரைப்படத்திற்கு பிறகு பெரிய வெற்றி என்று சொல்லிக் கொள்ள முடியாத ஒரு நிலையில் இருந்த நடிகர் சூர்யாவுக்கு ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

அதே அளவுக்கு எதிர்ப்பையும் கொடுத்தது. உண்மையான கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை திரைக்கதை என்ற பெயரில் கதாபாத்திரங்களின் பெயரை மாற்றி அவர்களுடைய மதம் மற்றும் சாதியை மாற்றி ஒரு சில அரசியல் இயக்கங்கள் சார்பாக நின்று கொண்டு அந்த இயக்குனர் படத்தை இயக்கியிருந்தார் என்பது கண்கூடாக தெரிந்தது.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு இரண்டு பிரிவுகளாக பிரிந்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இரண்டாக பிரிந்தாலும் கூட படத்திற்கு எந்த சேதாரமும் கிடையாது.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சும்மாவா சொன்னார்கள். அதற்கேற்றார்போல ஜெய் பீம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் நல்ல பிரபலம் பெற்ற ரஜிஷா விஜயன். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படியான குட்டையான பாவாடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை ரஜிஷா விஜயன்… தற்பொழுது கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …