“சீரியலில் குடும்ப பாங்கினி.. – இணையத்தில் கிளாமர் குயின்..!..” – கிறங்கடிக்கும் சுஜிதா..!

புடவை மட்டுமல்ல மாடர்ன் உடையிலும் நான் அழகாகவே தெரிவேன் என்று நிரூபித்திருக்கிறார் நடிகை சுஜிதா. சின்னத்திரையில் புடவையை சுற்றிக்கொண்டு தோன்றும் இவர் சமீபகாலமாக கவர்ச்சி உடை அணிந்து கொண்டு இணையத்தில் தோன்றி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்த இவர் அங்கே கவர்ச்சி உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்ட எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு ஏற்றியுள்ளார்.

இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ சர்ட் சகிதமாக ஒரு வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்த தற்பொழுது பேண்ட் சட்டை சகிதமாக நின்றுள்ள மாடர்ன் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் முக்கியமான கேரக்டர் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல மொழி படங்களில் இவர் நடித்திருந்தாலும் கூட இவரை தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் என்று கூறவேண்டும்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சுஜிதா தனுஷ் தன்னுடைய சிறுவயது முதலே அதாவது கைக்குழந்தையாக இருக்கும்போது இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.

நடிகர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் வரக்கூடிய குழந்தை வேறு யாரும் கிடையாது சாட்சாத் சுஜிதாவே தான். இப்படி தன்னுடைய கைக்குழந்தையாக இருக்கும்போதே தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை சுஜிதா பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வருகிறார். இப்படி ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வருபவர் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியே இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …