தொடர்ந்து துரத்தும் கடன் சுமை…  தளபதி விஜய் இடம் வாய்ப்பு கேட்டு சரண்டர் ஆனாரா இந்த பிரபல நடிகர்…!

 தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் மேலும் இந்த படமானது வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

 இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா, பிரபு ,பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடித்துள்ளார்கள். ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய இந்த படம் பீஸ்ட் பட தோல்விக்கு பின் வெளிவருவதால் அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

 இந்தப் படத்திற்குப் பிறகு தளபதி விஜய் மாபெரும் விக்ரம் வெற்றியை தந்த லோகேஷ் கனகராஜ் ரோடு இணைகிறார்.

 எப்போதுமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் வில்லன்களின் கேரக்டர் மிகவும் வெயிட் ஆக இருக்கும் அந்த வரிசையில் கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாகக் கொண்ட தளபதி 67 விஜய்க்கு மொத்தம் ஏழு வில்லன்கள் நடிக்க உள்ளார்கள்.

 தற்போது இந்தப் படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன் ,சஞ்சய் தத், கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலும் இந்த படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி உள்ளது.

 இதனை அடுத்து விஜயசேதுபதி, சூர்யாவை தொடர்ந்து லோகேஷனின் வில்லனாக விரைவில் வெளிவர இருக்கிறார் புரட்சித் தளபதி விஷால்.

 மேலும் நடிகர் விஷாலுக்கு தற்போது எந்த விதமான படங்களிலும் கமிட்டாகாத நிலையில் சொந்த படம் எடுத்து அவரால் வெற்றி பெற முடியாத நிலையில் தத்தளித்து வருகிறார்.

 

ஒரு நல்ல பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் நடிகர் விஷாலுக்கு இந்த படம் ஒரு நல்ல திருப்புமுனையாக அமைவதோடு அவர் கேட்கும் சம்பளமும் கட்டாயம் கிடைப்பதால் கடன் பிரச்சனை மட்டுமல்லாமல் இவர் மீது எழுந்துள்ள புகார்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று தெரிகிறது.

 இதனை அடுத்து தற்போது தளபதி 67 படப்பிடிப்புக்காக லோகேஷ் கனகராஜ் இவரை அணுகி இருப்பதால் கட்டாயம் விஷால் இதற்கான ஒப்புதலை அளிப்பார் என்று அனைத்து தரப்பிலும் நம்பிக்கைகள் கிளம்பியுள்ளது.

 எனவே தற்போது விஜய் 67 படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் விஷால் பேசப்பட்டு வரும் நிலையில் விஷால் இல்லை என்றால் அரவிந்தசாமி அவரும் இல்லையென்றால் எஸ்.ஜே சூர்யா என்று ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …