10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் குவித்த புகைப்படம்..! – அலற விடும் சன்னி லியோன்..!

நடிகை சன்னி லியோன் 2012 ஆம் ஆண்டு பூஜா பட்ட இயக்கிய ஜிம்ஸ் 2 என்ற திரைப்படத்தில் முதல் முதலாக இவரை அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து இவரது நடிப்புத் திறனை பார்த்து பல படங்கள் இவருக்கு வந்து குவிந்ததால் பாலிவுட் திரையரங்கில் முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

ஹிந்தி படங்களில் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் தற்போது நடிக்க துவங்கியிருக்கும் இவர் ஓ மை கோஸ்ட், வீரமாதேவி ஆகிய இரண்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார் இந்த படங்கள் விரைவில் திரைக்கு வந்து ரசிகர்களை ரணகளப்படுத்தும் என்பது உறுதி.

நடிகை சன்னி லியோன் டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளைப் பெற்ற நிலையிலும் இவரது உடல் இன்னும் கட்டுக்கோப்பாக அன்று பார்த்த அதே அங்க லட்சணத்தில் தான் உள்ளது.

இவரும் மற்ற நடிகைகளை போலவே தனது படங்களை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம் அந்த வரிசையில் தற்போது மிரட்டலான ஒரு போஸ்சை கொடுத்து புகைப்பட ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் முழு பேண்ட் அணிந்து மேலே ஒரு சிறிய மேலாடையை போட்டு மத்திய பிரதேசம் முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் இவர் நின்றபடி கொடுத்திருக்கிற போசை பாட்டு ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.

கூடவே கண்களில் கூலிங் கிளாஸ் ஐ போட்டு தன் பார்வை ரகசியத்தை யாரிடமும் பரிமாறாமல் தந்திருக்கும் போசை பாட்டு அனைவரையும் தவித்து விட்டிருக்கும் இவரது பேரழகை என்னவென்று கூறுவது. திருமணம் ஆகியும் ததும்பி வழியும் இந்த பேரழகியை எப்படி எல்லாம் புகழ்ந்து பேச வேண்டுமோ அப்படி எல்லாம் புகழ்ந்து பேசி வருகிறார்கள் நெட்டென்ஷன்கள்.

இது போதுமா இன்னும் கொஞ்சம் தேவையா என்று கேட்பது போல இவர் நின்றிருக்கும் கோலம் உள்ளது என்று அவரது ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது அனைவருக்குமே தெரிந்து விட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …