கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 என க வரிசையில் ஆரம்பிக்கக் கூடிய படங்களில் அதிகளவு நடித்தவர்தான் இந்த கேத்ரின் தெரசா. மேலும் இவர் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் படங்களிலேயே அதிக அளவு கவர்ச்சியை காட்டி வரும் இவர் தெலுங்கில் எப்படி ஆட்டம் போடுவார் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.
இவர் அதிகளவு திரைப்படங்களில் கவர்ச்சியை வாரி இறைக்கும் நடிகைகளின் வரிசையில் உள்ளார் என்பதை நாம் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள வேண்டும்.அப்படி படு பயங்கர கவர்ச்சியாக நடித்த எந்த நடிகைக்கு தற்போது திரை வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சும்மாதான் இருக்கிறார் என்றால் அதை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
என்ன ரோலாக இருந்தாலும் சரி, எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரி, அனைத்தையும் தான் தருவதற்கு தயாராக இருந்தாலும் எந்த ஒரு படமும் தற்போது மாட்ட வில்லையே என்று மிகுந்த கவலையில் இருக்கிறார் இவர்.
இதை அடுத்து இவர் நடத்திய போட்டோ சூட்டில் முதுகு முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் இளசுகளை வெகுவாக வரக்கூடிய போஸில் இவர் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இவரின் பின் அழகுக்கு எதை வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்கலாம் என்ற நிலையில் ரசிகர்கள் தற்போது என்ன கேமராமேன் இப்படியெல்லாம் புகைப்படம் எடுத்தால் எப்படி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த படத்தை பார்த்த பலருக்கு காய்ச்சல் வந்து விட்டதாகவும் அதில் இருந்து எப்படி வெளியிலிருந்து வருவது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறார்கள்.
பார்ப்பவர் கண்களை உறுத்தக் கூடிய அளவு இந்த புகைப்படத்தில் கவர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.எனவே தான் என்னமோ இந்த புகைப்படம் வெளிவந்த அடுத்த நொடியிலிருந்து அதிகளவு லைக்கை பெற்று வருகிறது.