என்னது… திரிஷா- விற்கும் சிம்புவுக்கும் விரைவில் டும்… டும்… மா…!!!!

 தமிழைப் பொறுத்தவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற நடிகர் சிம்பு மற்றும் குந்தவையாக நடித்து மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்ட் வர இருக்கிற திரிஷாவிற்கும் ரசிகர்கள் பட்டாலும் ஏராளம் உள்ளது.

 இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இவர்களுக்கு இருவருக்குள்ளேயும் காதல் உள்ளது என்று கிசுகிசுக்கள் கிளம்பியது.

 இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் சிம்பு அதனை உடனடியாக மறுத்துவிட்டார். இந்நிலையில் சிம்புவுக்கு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கம்பேக் கிடைத்து நிறைய படங்கள் கையில் உள்ளது.

 தரமான நடிப்பை இவர் வெந்து தணிந்தது காடு படத்தில் காட்டியதன் மூலம் இவர்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவரால் எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்த கோலிவுட் வட்டாரத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவு இவர் சாதித்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

 அது போலவே இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் திரிஷாவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக இருந்து தற்போது மேலும் பல படங்களை அவருக்கு தந்துள்ளது.

 இதனை அடுத்து தற்போது சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதால் மீண்டும் திரிஷாவுக்கும் இவருக்கும் டும் டும் டும்  என்று ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

இதை எடுத்து ரசிகர்கள் இந்தப் படம் எப்போது திரைக்கு வந்து மாஸ் வெற்றியைத் தரும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறலாம்.

மேலும் சில ரசிகர்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இந்த இரண்டாம் பாகத்திலாவது இணைந்து வாழ்வதற்கான சந்தர்ப்பம் இவர்களுக்கு அமையுமா? என்று இறைவனை பிரார்த்திக்க போவதாக கூறியிருப்பது தான் இதன் ஹைலைட் ஆகும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …