“ஆமா.. கருப்பு ப்ரா தான் போட்டிருக்கேன்.. கழட்டி காட்டுறேன் பாருங்க..” – திணறடிக்கும் புஜிதா பொன்னாடா..!

ரங்கஸ்தலம் எனும் படத்தில் ராம்சரண் இணைந்து நடித்தவர் தான் புஜிதா. இவரை நீங்கள் கல்கி படத்தில் பார்த்திருக்கலாம். இவர் பக்கா ஆந்திர பெண் என்று அனைவருக்கும் தெரியும்.

சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சிறந்த மாடலிங் தொழில் செய்பவராகவும் திகழ்ந்தார். மேலும் சினிமாவின் மேல் அதிக ஆர்வம் இருந்ததால் தான் இந்த மாடலிங் துறையை தேர்வு செய்திருக்கிறார்.

பிக்பாஸ் ஆதி நடித்துவரும் பகவான் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக வலம் இருக்கிறார்.ஒருபக்கம் பக்கா கிளாமர் உடைகளை உடுத்தி அசத்தலாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணற அடிப்பது இவரது வேலை.

எப்பொழுதுமே வலைத்தள பக்கத்தில் இவர் படு பிஸியாக இருப்பார். தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து என்ன இப்படி பாலிஸ்ஸான உடம்பு … இத எப்படி செஞ்சாங்க என்று அவரது ரசிகர்கள் கேள்வி கணைகளைத் தொடுத்து வருகிறார்கள்.

பார்க்கப் பார்க்க மேலும் பார்த்துக்கொண்டே இருக்கலாமா என்று நினைக்க வைக்க கூடிய அளவில் இவரது புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் வாட்டி வருகிறது.இரவில் தூக்கத்தை தொலைத்த இளைஞர்கள் இப்படியெல்லாமா புகைப்படங்களை போட்டு எங்களை வதைப்பதா என கமெண்ட் செய்து கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

யானைப் பசிக்கு சோளப் பொறி என்று கூறுவார்களே அது போல கவர்ச்சி தீயில் இருப்பவர்களுக்கு இந்த புகைப்படம் அந்த அளவுக்கு கிக்கை ஏற்றவே இல்லை என்று ஒரு சில ரசிகர்கள் வெளிப்படையாகவே பேசி இருப்பது புஜிதாவுக்கு சற்று கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் கவர்ச்சியை அதிக அளவு காட்டினாலும் காற்று உள்ள போது தான் தூற்றிக் கொள்ள முடியும்.எனவே வாய்ப்புகள் வரும்போது தான் அவர்களின் நடிப்புத் திறனை வெளியிட முடியும் என்பது இவர்களை போன்ற நடிகைகளுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …