“பொட்டு துணி இல்லாமல்..” – பாத்ரூமில் நானே வருவேன் ஹீரோயின் எல்லி அவரம்..! – திணறுது இன்ஸ்டா..!

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகிய நானே வருவேன் திரைப்படத்தில் நடித்த நடிகை தான் எல்லி அவரம்.நானே வருவேன் திரைப்படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக களம் இறங்கி மோதியது.

இந்தப் படத்தில் முதல் முறையாக தன்னுடைய சகோதரனான தனுஷ் உடன் இணைந்து செல்வராகவன் நடித்திருக்கிறார் இந்த படத்தில் தனுஷுக்கு இரட்டை வித்தியாசமான வேடங்களை தந்திருக்கிறார்.

ஹிந்தி நடிகையான எல்லி குறைவான நேரத்தில் இந்த படத்தில் வந்திருந்தாலும் வாய் பேச முடியாத கேரக்டரை மிகவும் சிறப்பான முறையில் செய்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கை பெற்றுவிட்டார்.

எல்லி அவ்ரம் அவர்களின் தாயார் ஒரு மிகச்சிறந்த நடிகையாவார். ஸ்வீடெனில் நடித்து வந்த இவர் நிக்கி வைரஸ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.

இதை அடுத்துதான் தனுசுக்கு ஜோடியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட் படத்தில் நடித்தது முதல் ஸ்வீடன் நாட்டு நடிகை இவர்தான். மேலும் இவர் நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா எனும் தெலுங்கு படத்திலும் பட்டர்பிளை எனும் கன்னட படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் கலந்து கொண்டு 70 நாட்கள் வரை அந்த வீட்டில் இருந்தார்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சிகரமான புகைப்படமானது பாத்ரூமில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.இந்தப் படங்களை தற்போது instagram பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி இருக்கிறார். வெள்ளை நிற துண்டை லேசாக கட்டியபடி பின் முதுகு முழுவதும் தெரிய சோப்பு போட யாராவது வருகிறீர்களா என்று கேட்பது போல் இவர் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் முன்னங்கைகளால் துண்டை இறுக்கிப்பிடித்தவாரு முன்னழகு சற்றே வெளியே தெரிய சிரித்த பார்வையில் இவர் நின்றிருக்கும் விதத்தை பார்த்து எத்தனை கோடி கொடுத்தாலும் இது கிடைக்குமா என்று ரசிகர்கள் இயக்கத்தில் தவிப்பதாக தெரிகிறது.

தலைமுடியில் நீர் சொட்ட சொட்ட இவர் நிற்கும் கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இரவில் உறக்கத்தை தொலைத்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும் இது போன்ற அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வரும் இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் தமிழில் கட்டாயம் வந்து சேரும் என்பது இதன் மூலம்
தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …