ஜெய்பீம் செங்கேனி லிஜோமோள் ஜோஸ்-ஆ இது..? – Can’t Believe it..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை லிஜோமோள் ஜோஸ் ஜெய் பீம் திரைப்படத்தில் செங்கனி கேரக்டரில் வந்து அசத்தியவர் இவர் ஒரு மலையாள நடிகை என்பது அனைவருக்குமே தெரியும்.இவர் சித்தார்த் மற்றும் நீதி பிரகாஷ் இணைந்து நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக அறிமுகமானார்.

ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இவரது எதார்த்தமான நடிப்பு இவர்களால் பேசப்பட்டதன் மூலம் ஒரு பெரிய ரசிகர் வட்டாரம் இவருக்கு என உள்ளது.

இதனை அடுத்து ஜெய் பீம் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இணையாக நடித்த இவரது நடிப்பு பலராலும் பலவிதத்தில் பேசப்பட்டது ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்று இவரது கதாபாத்திரம் பாராட்டப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இவர் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் வாங்கினார். இவர் காதல் என்பது பொதுவுடமை மற்றும் அன்னபூரணி ஆசிய திரைப்படங்களில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

தற்போது அந்த திரைப்படத்தின் பாஸ் புக் வெளியாகி உள்ளது இதில் சொந்த சோகங்களை ஒரு பெண் எப்போது எதிர்க்கத் துணிகிறாளோ அப்போதுதான் அவள் அனைத்து பெண்களுக்குமான உரிமையை பேசத் தொடங்கி இருக்கிறார் என்று அன்னபூர்ணி திரைப்படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டால் பக்கத்தில் தமிழிலேயே பதிவு செய்திருக்கிறார்.

இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெஸ்டாரண்டில் அமர்ந்து உணவு உண்ணும் படியான புகைப்படத்தை இவர் வெளியிட்டு இருக்கிறார். கருநீலக் கலரில் மிகவும் ஸ்மார்ட் ஆன டிரஸ்சை உடுத்தி பார்க்கின்ற பார்வையில் பலரும் மயங்கி வீழ்வார்கள் .

இந்த புகைப்படம் தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்களுக்கு இவர் ரிப்ளை செய்யும் விதம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

எந்தவிதமான மேக்கப்பும் இல்லாமல் இயல்பான முறையில் இவர் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது இவரின் எதார்த்தத்தை பாராட்ட வேண்டும் என்று அனைவருக்குமே தோன்றியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …