ப்பா.. சிக்கென உடம்பு… உரிச்சு வச்ச நாட்டுகோழி.. நீச்சல் உடையில் வெ.த.கா ஹீரோயின் சித்தி இட்னானி..!

சித்தி இட்னானி : கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் சித்தி இட்னானி.

இவரின் சீரிய நடிப்பை பார்த்த சினிமா துறையில் ஆர்யாவின் அடுத்த படத்தில் ஜோடி சேரும் நடிகையாக இவரை மாற்றிவிட்டார்கள். மேலும் 2018 இல் வெளிவந்த ஜம்பலக்கடி பம்பா என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் இவர் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

சித்தி தமிழில் ஜிவி பிரகாஷ் மற்றும் நிக்கி கல்ராணி நடித்து வெற்றி பெற்ற படமான டார்லிங் படம் தெலுங்கில் பிரேம கதா சித்ரம் என்ற பெயரில் வெளியானது. இதன் இரண்டாம் பகுதியில் இவர் பேயாக நடித்திருந்தார் என்றால் யாராவது நம்புவீர்களா?.

ஆனால் அதுதான் உண்மை தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். மேலும் தமிழில் இவர் எஸ் ஜே சூர்யா பட நடிகை நிலா சாயலில் இருப்பதாக சில சினி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

தற்போது இலங்கை சென்று விடுமுறையை கொண்டாடி வரும் இவர் அங்கு எடுத்த புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் இணையதளத்தில் பதிவு செய்து வைரல் ஆக்கிவிட்டார்.

தற்போது ஆர்யாவின் அடுத்த படமான ஆர்யா 34 பட பூஜை நடைபெற்றது.அந்த பூஜையில் கதாநாயகியாக நடிக்க கூடிய சித்தி பிங்க் நிற அழகிய உடையில் வந்திருந்து அனைவரையும் கவர்ந்திருந்தார். தற்போது அந்தப் புகைப்படங்கள் தான் வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் பேசக்கூடிய அளவில் உள்ளது.

தற்போது இந்த புகைப்படங்களை பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் என்ன அழகு எத்தனை அழகு என்ற பாடல் வரிகளை முணுமுணுத்து வருவதோடு இதுபோன்ற அழகி உலகில் யாரும் இல்லை என்று கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …