ஜட்டியாச்சும் போட்டிருக்கீங்களா..? – திவி வாத்யா வெளியிட்ட புகைப்படம்..! – Zoom பண்ணி பார்க்கும் ரசிகர்கள்..!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திவி வாத்யா ஒரு மிகச்சிறந்த மாடல் அழகி ஆவார். மேலும் இவர் மகேஷ்பாபு நடித்த மகரிஷி என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தை ஏற்று நடித்து மக்கள் நெஞ்சில் இடம் பிடித்தார்.

இதன் பின்னர் இவர் தெலுங்கில் நடந்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இவர் அடித்த லூட்டிகள் ஒன்றா… இரண்டா… அத்தனையும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருந்தது.

கல்லூரியில் படிக்கும்போதே இவர் மாடலிங் துறையில் நுழைந்து காரணமாக அழகிப் போட்டிகளில் பங்கேற்றார். மேலும் திரைப்படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

ஏம்பிஏ பட்டதாரியான இவர் தற்போது தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்தால் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.

இந்த புகைப்படத்தில் தன்னுடைய தொடை முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் குனிந்த நிலையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் சக்கைபோடு போட்டு வருகிறது.

மேலும் காலை முழுவதாக நீட்டி தொடை முழுவதும் தெரியுமாறு கைகள் இரண்டையும் தலையில் வைத்திருப்பது போல ஒரு புன்சிரிப்போடு இவர் இருப்பதை பார்த்தால் அனைவரும் மயங்கி விடுவார்கள்.

அந்த அளவிற்கு இவரது இம்பிரஷன்ஸ் உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே வீழ்ந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு துடுக்கான தன் பார்வையால் அனைவரையும் கவர்ந்து கலங்கடித்து விட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு உடனே லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

மேலும் இது போன்ற புகைப்படத்தை பார்ப்பதால் அவர்களது பீபி தாறுமாறாக ஏறி அதிகரித்து வருவதாக அவர்கள் கமெண்டில் கூறியிருக்கிறார்கள்.

எவ்வளவுதான் உற்றுப் பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படம் தற்போது வலைதள பகுதிகளில் மிகவும் ரெண்டிங்காக உலா வந்து கொண்டிருக்கிறது. பார்ப்பவர்கள் அனைவருமே ஒரு நிமிடம் திகைத்து லைக் போட்டு தான் செல்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …