படுக்கையில்.. வெறும் பெட்ஷீட்டை போத்தியபடி… நடிகை ஜோதிகா..! – வைரல் போட்டோஸ்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகர் சூர்யாவை காதலித்து ஓற்றை காலில் நின்று விடாப்பிடியாக திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஜோதிகா. ஏற்கனவே தனது நடிப்பில் பலவிதமான முக பாவங்களை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் ஓவர் இம்ப்ரசன் காட்டுபவர் என்ற பெயரைப் பெற்று இருந்தாலும் 90களில் கனவு கன்னியாக திகழ்ந்தார் என்றால் மிகை ஆகாது.

நடிகை என்ற அளவில் நின்று விடாமல் பல பரிமாணங்களை எடுத்து திரைத்துறையில் சாதித்து வரும் சின்ன ராதிகா என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு இவர் தயாரிப்பிலும் இயக்கத்திலும் பல படங்களை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தில் இன்று வரை கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவர் தயாரித்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்றும் படமானது இவருக்கு சிறந்த தயாரிப்பாளர் என்ற விருதை மட்டுமல்லாமல் சிறந்த நடிகர் நடிகை இயக்குனர் போன்ற பல விருதுகளை இந்த படத்திற்கு பெற்றுத் தந்திருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே பெண்மையை மையமாகக் கொண்டு பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தமிழ் படங்களோடு நின்று விடாமல் மலையாள படத்திலும் தனது ரீ என்ட்ரியை கொடுத்திருக்கும் ஜோதிகா தற்போது மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருப்பதோடு அந்த படத்திற்கான படப்பிடிப்பும் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

இதனை அடுத்து தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் இவருடைய புகைப்படமானது ரசிகர்களின் இதயத்தை சூடேற்றி விட்டது. படுக்கையில் பெட்ஷீட்டை போற்றிக்கொண்டு.. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம ஜோதிகாவா இது..? என்று சொள்ளு விடக்கூடிய அளவு இவரது புகைப்படத்தின் தரம் உள்ளது.

வைரலாகி இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை அனைவரும் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதிக கமென்ட் மற்றும் லைக்கை அள்ளித் தருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …