மொச்ச கொட்ட பல்லழகி பாடலின் காபி தானா இந்த விஜய்… ரஞ்சிதமே… ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்…!

பீஸ்ட் பட தோல்விக்கு பின்னால் விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற வேளையில்  அந்தப் படத்தில் இருந்து ரஞ்சிதமே என்ற ஒரு பாடல் வெளியாகி உள்ளது.

இணையத்தையே படு வைரலாக தெறிக்கவிட்ட இந்தப் பாடல் ஆனது வெளிவந்த ஒன்றை மணி நேரத்தில் இரண்டு புள்ளி ஐந்து மில்லியன் வியூகங்களை கடந்து வைரலாகி விட்டது.

இந்தப் பாடலின் இறுதியில் வரும் பகுதி வந்து மொச்ச கொட்ட பல்லழகி பாடலின் ரீமிக்ஸ் போல் இருக்கிறது என்று நெட்டிசன்கள் தற்போது கண்டுபிடித்து அதனை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

 அத்தோடு நின்றுவிடாமல் அந்த வீடியோவையும் இதையும் ஒப்பிட்டு பாட்டு ட்விட்டரில் இசையமைப்பாளர் தமனை வறுத்து விட்டார்கள்.

 மேலும் இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் இந்த படம் சிறப்பாக ஓடுமா இல்லை பீஸ்ட் போல் ஊற்றிக் கொள்ளுமா?. பாடலே இப்படி ஒரு காபி பேஸ்ட் ஆக இருக்கிறதே என்று பேசிக்கொள்கிறார்கள்.

 இதை எடுத்து தளபதி விஜய்யின் இந்தப் படம் எப்படி போகும் என்பது புரியாமல் ரசிகர்கள் அவர்களுக்குள் ரகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி இருக்கும் இந்தப் படம் தற்போது வெளியிட்ட ஒற்றை பாடல் வரிகள் திக்கு முக்காடிவிட்டது என்று கூறலாம்.

 இனி வரவிருக்கும் நாட்களில் படத்தின் நிலையை பார்த்தால் தான் தெரியவரும் இந்த படம் எப்படி வசூலை வாரி குவிக்குமா அல்லது ஊத்திக் கொள்ளுமா என்று.

இதனை அடுத்து இசையமைப்பாளர் தமன் பக்கத்திலிருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் இந்த ஒரு விஷயம் தான் அதிக அளவு இணையத்தை வைரலாக்கி கலக்கி வருகிறது.

 இதற்கு தக்க பதிலை இசையமைப்பாளர் வழங்குவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மிக அதிக அளவு எண்ணிக்கையில் பார்க்கப்பட்டாலும் இந்த பிரச்சனை இப்போது சூடு பிடித்து விட்டது என்று கூறலாம்.

எனவே விரைவில் ரசிகர்களின் மனதை பூர்த்தி செய்யும் விதத்தில் இதற்கான விளக்கத்தை அவர் அளித்தால் மட்டுமே அடுத்த கட்ட நகர்வு மிகச் சிறப்பாக இருக்கும் என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …