அம்மாடியோவ்..! – தேவதர்ஷினி-யின் மகளா இது..? – கவர்ச்சியில் அம்மா-வை மிஞ்சிட்டாங்களே..!

தேவதர்ஷினி : சினிமாவிலும் சரி.. நிஜ வாழ்க்கையிலும் சரி… சிலரைப் பார்க்கும்போது அவர்கள் பத்தாண்டுகள்.. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதேபோல தற்போதும் இருப்பார்கள்.. அந்த அளவுக்கு அவருடைய இளமை என்பது மாறாமல் அப்படியே இருக்கும்.

இதனை நாம் பலரிடம் பார்த்திருப்போம். அந்த வகையில் சினிமாவில் அன்று பார்த்த அதே முகம் என்று கூறுவதற்கு ஏற்ற ஒருவர் என்றால் அது நடிகை தேவதர்ஷினி என்று கூறலாம். இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா..? என்று சந்தேகத்துடன் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

சமீபகாலமாக மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தேவதர்ஷினியின் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் வாயடைத்து போய் இருக்கின்றனர்.

இந்நிலையில் இவருடைய மகள் நியதி கதம்பியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை தேவதர்ஷினி மகளா இது..? என்று வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

காரணம் இவர் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசலாக நடிகை தேவதர்ஷினி போலவே காட்சியளிக்கிறார் விரைவில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மகளின் சினிமா வாய்ப்புக்காக அவரை வைத்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை தேவதர்ஷினி.

ஸ்லீவ்ஃப்ரீ ஜாக்கெட் அணிந்து கொண்டு சிவப்பு நிற புடவை சகிதமாக தோற்றமளிக்கும் நடிகை நியதி கதம்பியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் நடிகர் விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. அதிலும் நடிகை திரிஷாவின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிகை கௌரி கிஷன் நடித்திருந்தார். கௌரி கிஷன்னின் பள்ளி தோழியாக நடிகை நியதி கதம்பி நடித்திருந்தார்.

இப்படி தன்னுடைய முதல் சினிமா அறிமுகமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது நியதி கதம்பி-க்கு. தற்பொழுது புதுமுக கதாநாயகன் ஒருவர் ஹீரோவாக நடிக்கும் திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில், இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் இணையதள வருகின்றது. ஆரம்பம் முதலே அடக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை தேவதர்ஷினி ஆரம்பம் முதலே கவர்ச்சி குதிரையாக நம்முடைய ஓட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறார் என்று இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது தெரிய வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …