“Zoom பண்ண வேண்டாம்.. நானே காட்டுறேன்….” – க்ளோஸ்அப்பில் முன்னழகை காட்டி மூடேற்றும் சமந்தா…!

தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலுமே படு ஹிட்டான திரைப்படங்களை கொடுத்து வருகிறவர் தான் நடிகை சமந்தா. தென்னிந்திய திரைப்படத்தை பொருத்தவரை டாப் 10 நடிகைகளின் வரிசையில் இவர் உச்சம் பெற்ற நடிகை என்று கூட கூறலாம்.

சமீபத்தில் இவர் நடிப்பில் சீமா ராஜா, யூ டர்ன் போன்ற திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் முன்னால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இவர் தமிழில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து நான் ஈ ,நீ தான் என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட படங்களின் நடித்து பிரபலமானார்.திருமணத்திற்கு பின்னால் ஒரு சில நடிகைகள் நடிப்பதை அப்படியே நிறுத்திவிடுவார்கள். ஆனால் இவர் திருமணத்திற்கு பின்பும் நடிப்பதை தொடர்ந்து வந்தார்.

ஆனால் இடையில் இவருக்கும் இவரை திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

மேலும் நடிகை சமந்தா தன் கட்டழகான உடலை பராமரிக்கும் கூடிய வீடியோக்கள் மட்டும் அல்லாமல் கவர்ச்சி நிறைந்தபுகைப்படங்களையும், வீடியோக்களையும் அடிக்கடி பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார். அது மட்டுமில்லாமல் ரசிகர்கள் அளிக்கக்கூடிய கமெண்டுக்கு மிகவும் சிறப்பான முறையில் பதில் அளித்து அவர்களுடன் எப்போதும் நட்புடன் இருப்பார்.

இதனை அடுத்து இவர் தற்போது வலைதளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் படு சூடான கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக் குவித்து இருக்கிறார். இந்த உடையில் இவர் பின் அழகு அதாவது முதுகுப் பகுதி முழுவதும் தெரிய மேல் இருக்கும் முன்னழகில் ஒரு சைடாக ஜூம் செய்யாமல் பார்த்தாலே சைடு போஸ் அருமையாக தெரியும் விதத்தில் உடை அணிந்திருப்பது தான் ஹைலைட்டாக உள்ளது.

இதற்கு எதை கொடுத்தாலும் ஈடாகும் என்று இவரது ரசிகர்கள் தங்களுக்குள் பேசி வருகிறார்கள் இப்படியெல்லாம் புகைப்பட சூட்டை நடத்தி ரசிகர்களை திணற வைப்பது எதற்கு என்பது போன்ற கேள்விகளையும் ரசிகர்கள் தற்போது கேட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் படி இந்த புகைப்படம் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …