இது தொடையா..? இல்ல, செதுக்கி வச்ச வெண்ணை கட்டியா..? – வெறியேத்தும் அபியும் நானும் “வித்யா வினு மோகன்”..!

சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அபியும் நானும் இந்த சீரியலில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்யா வினு மோகன்.

இதனை அடுத்து இவருக்கு நிறைய ரசிகர்கள் தமிழ் நாட்டில் அதிகளவு உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். இவரும் மற்ற சீரியல் நடிகைகளை போலவே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி மிகு புகைப்படங்களை பாட்டு ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். சீரியலில் இழுத்துப் போட்டி கொண்டு புடவையில் நடிக்கும் நீங்கள் இப்படிப்பட்ட போட்டோ சூட் நடத்தி மாடன் உடையில் மெர்சலான புகைப்படங்களை வெளியிட்டு எங்களை சூடேற்றி விட்டீர்கள் என்று ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள்.

இவர் மாடர்ன் உடையில் படு லோக்காக காட்சி அளித்திருக்கக்கூடிய இவரைப் பார்த்து புடவையில் மட்டும்தான் இவர் காட்சி அளிப்பார் என்று நாங்கள் நினைத்து ஏமாந்து விட்டோம்.

இனி உங்களை அதிக அளவு ஃபாலோ செய்யக்கூடிய வகையில் எங்களுக்கு காட்சியளித்துவிட்டீர்கள் என்பது போன்ற கருத்துக்களை ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனை அடுத்து இவர் எதிர்பார்த்ததை விட அதிக அளவு லைக் இந்த புகைப்படத்திற்கு கிடைத்திருப்பதால் அவர் மகிழ்ச்சிகள் இருப்பதாக தெரிகிறது.

மேலும் ரசிகர்கள் இதுபோன்ற புகைப்படத்தை இனி அவர் அடிக்கடி வெளியிடுவார் என்று அவர் பக்கத்தை ஃபாலோ செய்வதற்கு காத்திருக்கிறார்கள்.

மேலும் அடிக்கடி புகைப்பட சூட் நடத்தி இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தற்போது ஆளாகி விட்டார் என்று பலரும் கருதுகிறார்கள் எனவே இனிமேல் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பிஸியாக இருப்பார் என்பது தற்போது அனைவருக்கும் புரிந்து விட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …