குட்டியோண்டு பாவாடை.. அழுங்க குலுங்க ஆட்டம்.. இணையத்தை திணறடிக்கும் ஷாலு ஷம்மு..!

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகராக தற்போது வலம் வரும் சிவகார்த்திகேயனோடு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டவர்.

இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பே காஞ்சிவரம் படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார்.இதனை அடுத்து நிறைய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.மிக பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் கிளமருக்கு ரூட்டை திருப்பி விட்டால் ஏதாவது மாட்டுமா? என்ற கணக்கில் இவர் இருந்திருக்கிறார்.

எனினும் எந்த திரைப்படம் வாய்ப்புகளும் கிடைக்காத சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு கிளாமராக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது நீச்சல் குளம் அருகே தனது ஆண் நண்பர்களோடு சேர்ந்து குத்தாட்டம் ஆடிய லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இவர் பிங்க் நிற மேலாடையை போட்டு கருப்பு நிற ட்ரவுசரை போட்டு அங்கம் குலுங்க ரசிகர்கள் மனம் ஏங்கும் அளவுக்கு ஆடி இருக்கும் ஆட்டத்தை பார்த்து நெட்டென்ஷன்கள் எல்லோரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.

குட்டை டிரவுசரில் முழங்கால் பகுதி முழுவதும் தெரியும்படி இவர் கைகளை அப்படியும் இப்படியும் அசைத்து ரசிகர்களை வாருங்கள் என்று கூப்பிடும் விதத்தில் ஆடி இருக்கும் ஆட்டத்தை பார்த்து அசந்து போய் விட்டார்கள்.

மேலும் ரசிகர்கள் எந்த வீடியோவை பார்த்து எந்த விதமான தயக்கமும் காட்டாமல் உடனடியாக லைக்கை வாரி குவித்து விட்டார்கள்.இதன் மூலம் இவர் ஏக குஷியில் இருக்கிறார் என்று கூறலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேக மூட்டத்தின் மத்தியில் இவர் ஆடிய இந்த நடனத்தைப் பார்த்து ரசிகர்களின் மூடு ஏறிவிட்டது என்று கூறுகிறார்கள். மூடை ஏற்றிவிட்ட இவரின் எந்த நடத்தினதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்று அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …