தெரியலையா.. குனிஞ்சு காட்டுறேன்.. பாத்துகோங்க.. முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த ரஜிஷா விஜயன்..!

தற்போது ரஜிஷா விஜயன் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது மிக வைரலாக இணையத்தை சூடேற்றி விட்டது. அதற்குக் காரணம் இவர் முன் அழகு முழுவதும் எடுப்பாக தெரியும் வண்ணம் குனிந்தபடி கொடுத்திருக்கின்ற போஸ் தான்.

இளசுகள் மத்தியில் கிறுகிறுப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இளசுகளால் பார்க்கப்பட்டு வருவதோடு லைக்கை அள்ளி குவித்து வருகிறது என்று கூறலாம்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் தனுஷை தன் பின்னால் சுற்ற வைத்த நேர்த்தியை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் தற்போது இவர் ரூட்டில் சுற்றி வருகிறார்கள் என்று கூறலாம்.

மேலும் இவர் அந்த படத்தில் நடிப்பதற்காகவே படப்பிடிப்பு நடக்க விருந்த கிராமத்திற்கு பத்து நாள் முன்பாகவே சென்று மிகச்சிறந்த முறையில் ஹோம் ஒர்க் செய்து மக்களோடு ஒன்றாக பழகி அந்த ஊர்க்காரியாகவே மாறித்தான் நடித்திருக்கிறார்.

எனவேதான் அந்தப் படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு தத்துரூபமாக வெளிப்பட்டது என்று கூறலாம். அந்த வரிசையில் இவர் ஜெய் பீம் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இணையாக நடித்தது பலரது மனதையும் கவர்ந்தவர்.

அயன் திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருந்த இவருக்கு ஜெய்தின் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஜாதியை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் இவர் நடித்திருந்த விதம் மிகவும் சூப்பராக இருந்தது என்று கூறலாம்.

இந்தப் படத்தில் வெற்றியைப் பெற்ற ரஜிசா விஜயன் தற்போது பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகின்ற நிலையில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் ரசிகர்களையும் திணறடித்து வருகிறார்.

பூ போட்ட கவுனில் இவர் குனிந்தபடி சிரித்த வண்ணம் சேரில் அமர்ந்து கொடுத்திருக்கின்ற போஸ்சில் பார்க்கும் பார்வையில் பல நூறு அர்த்தங்கள் இளசுகள் இடையே ஏற்படும் என்று கூறும் அளவுக்கு உள்ளது ஒருமுறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் இந்த புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …