“அடி அடி அடிபொலி.. – பளிங்கு உடம்பு…” – நீச்சல் உடையில்.. பக்குவமாய் காட்டும் மெஹ்ரீன் பிர்சாடா..!

தனுஷ் நடித்த பட்டாசு படத்தில் மெஹரின் அவருக்கு ஜோடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகி இருந்தார். தனது இந்தப் படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக இவர் திகழ்ந்தார்.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது மாலத்தீவு சென்று இருக்கிறார் என்ற விஷயம் மிக நன்றாக தெரிந்து விட்டது.

இதற்குக் காரணம் மாலத்தீவின் மங்கிய சூரிய ஒளியில் தனது பிரைட்டான மேனியை புகைப்பட சூட் மூலம் பல ஆங்கிள்களில் செமையான போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கெடா விருந்து வைத்திருக்கிறார் என்று கூறலாம்.

மாலத்தீவை பார்ப்பதற்கு என்று பல நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகளும் படையெடுத்து வரக்கூடிய இந்த காலகட்டத்தில் இவர் தீவில் அடித்திருக்கும் லூட்டிக்கும் போட்டு இருக்கும் போட்டோ விற்கும் சுற்றிப் போட வேண்டும்.

அந்த அளவு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் காதலை பூக்க வைத்து விட்டார். கருப்பு நிற ஆடையிலே கொஞ்சும் கவர்ச்சி என்று கூறும் அளவுக்கு மத்திய பிரதேசம் முழுமையாக தெரியக்கூடிய விதத்தில் கீழே குட்டியுண்டு ஆடையை போட்டுவிட்டு கைகளை மேலே தூக்கி விட்டு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் அனைவரையும் கதற வைத்து விட்டார்.

மஞ்சள் வெயில் பேக்ரவுண்டில் அவர் சிரித்தபடி சற்று குனிந்தவாறு நின்றிருக்கும் போஸ் ரசிகர்களின் மனதில் காம இச்சையை தூண்டுவதற்கு ஏதுவாக உள்ளது.

கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் மத்திய பிரதேசம் முழுவதையும் காட்டி இருக்கும் இவர் முன்னழகும் சற்றே வெளியே தெரியும் வண்ணம் உடையை உடுத்தி ரசிகர்களை சாக அடித்துவிட்டார்.

தண்ணீருக்குள் நீச்சல் அடிப்பது போல் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தின் பக்கத்தில் ஒரு கொக்கு நின்று கொண்டு இருக்கிறது இந்த கொக்கு எந்த மீனை விழுங்க இப்படி நிக்கிறது என்று கூட தெரியாமல் அவர் கொடுத்திருக்கும் போஸ் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது பேமஸ் ஆகிவிட்டது.

இவர் நின்றிருக்கும் பகுதி முழுவதுமே தற்போது சூடாகி விட்டதால் குளிர்ச்சி படுத்த என்ன செய்வது என்று மாலத்தீவு அரசே சற்று திணறி வருகிறது என்று கூறலாம்.

அந்த அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தற்போது அது வைரலாக வலைதள பகுதிகளில் பரவி வருவதால் இவருக்கு பட வாய்ப்புகள் ஏதேனும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …