காலை தூக்கி காட்டி.. இளசுகளை கவுத்த விஜயலட்சுமி..! – அலறுது இன்ஸ்டா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபலமான காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தியனின் மகள் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழ் இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 28 என்ற படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இதன் பிறகு கிட்டத்தட்ட இவருக்கு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த படங்களில் நடித்திருந்தால் மேலும் ரசிகர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

சென்னை 28 திரைப்படம் இவருக்கு மிக திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். அதன் பிறகு அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம் என்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதில் அதே நேரம் அதே என் இடம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து இவர் முதல்முறையாக தனது கவர்ச்சிக்கான கதவை திறந்து விட்டார் என்று கூறலாம். உருச்சு வச்ச நாட்டுக்கோழி போல உப்புனு இருக்கும் இவர் உடல் அழகை கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்தாக்குவார்.

மேலும் இவர் பிரியாணி, வெண்ணிலா வீடு, ஆடாமல் ஜெயிச்சோமடா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கில் கூட சில படங்களில் நடித்திருக்க கூடிய இவர் சீரியலில் சொல்லிகொள்ளும்படியான சீரியல் எது என்றால் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருந்தார் சீரியலை கூறலாம்.

இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடக்கூடியவர் தற்போது தனது வாழைத்தண்டு தொடையழகை காட்டி ரசிகர்களிடையே சூட்டை கிளப்பிவிட்டார். இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் யாவும் இந்த காலுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது எத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றாலும் இந்த தொடை அடியில் படுத்து கிடக்கலாம் என்று கூறுகிறார்கள்.

அந்த அளவுக்கு படு கவர்ச்சியாக போஸ் அளித்து இருக்கக்கூடிய இந்த புகைப்படம் தற்போது இணையத்தை வைரலாகி வருகிறது மேலும் இந்தப் புகைப்படத்திற்கு தேவையான அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்டை ரசிகர்கள் போட்டு விட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …