ட்ரெஸ் எங்கம்மா..? – ஆடையின்றி குப்புற படுத்திருக்கும் பிரியா பவானி ஷங்கர்..! – ரசிகர்கள் ஷாக்..!

படு பிஸியாக திரைப்படத்தில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களை சந்திக்காமல் சென்றால் தூக்கம் வராது போல.எனவே அடிக்கடி தனது ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்திவிடும் இவர் தற்போது பதிவிட்டு இருக்க கூடிய ஹார்ட் போட்டோஸ் பார்த்து அனைவரும் ஹார்ட் பீட்டே நின்று விட்டதே என்று கூறுகிறார்கள்.

மேலும் இந்த ஹாட் போட்டோவில் அவர் பின்னழகு முழுவதையும் காட்டி இருக்கிறார். ஸ்லீவ்லெஸ் நீலக்கலர் ஜாக்கெட்டில் இவர் மொத்த அழகையும் குத்தகைக்கு கொடுத்து விட்டாரோ என்று சொல்லத் தோன்றுகிறது.

லேஸ் வைத்த லைட்டான சேலையில் இவர் மிகவும் அழகாக காட்சியளித்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் தற்போது இவரை அக்மார்க் நாட்டுப் பசு என்று நக்கலாக கூறியிருக்கிறார்கள். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற தொடரில் மிகவும் பிரபலமான நடிகையாக அறிமுகமானார் .அதன்பின் திரைப்படத்தில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் திரை உலகுக்குள் நுழைந்த இவர் ரசிகர்களின் வட்டாரத்தை விரிவு படுத்தி கொண்டார்.

மேலும் பாண்டியராஜன் இயக்கத்தில் கார்த்தியுடன் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் இவர் மிகவும் பிரபலமான நபராக பார்க்கப்பட்டார். அதன்பின் கார்த்திக் நரைன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட மாபியா படத்தில் நடித்தார்.

இந்த படம் சரியாக ஓடவில்லை. அது என்ன புடவையில் அழகாக காட்சி அளிக்கும் இவரின் புகைப்படத்திற்கு அதிக அளவு கமெண்ட் மற்றும் லைக்கை போட்டு திக்கு முக்காட வைத்திருக்கிறார்கள். மேலும், குப்புற படுத்தபடி முக அழகும் தனது தோள் பட்டையின் அழகும் தெரிய இவர் இருக்கும் ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ட்ரெஸ் எங்கம்மா..? என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இது போன்ற புகைப்படங்களை இவர் வெளியிடுவதால் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகளவு வந்து குவியும் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …