என்னது … ஜீன்ஸ் படத்தில் தல அஜித் நடிக்காத அதற்கான காரணம் நம்ம ஐஸ்வர்யா ராயா…?

 தல அஜித் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய அஜித் குமார் தமிழ் திரை உலகில் உச்சகட்ட நட்சத்திரமாக இருப்பவர் தற்போது இவரது நடிப்பில் துணிவு என்ற திரைப்படம் மிகவும் விரைவாக வெளிவரக்கூடிய நிலையில் உள்ளது.

 மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வர இருக்கக்கூடிய இந்தப் படமானது பொங்கலை முன்னிட்டு தலை ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளதோடு விஜய்யின் வாரிசு படத்திற்கு போட்டியாக கூட இருக்கும் என கூறலாம்.

 இந்நிலையில் தல அஜித் தவறவிட்ட திரைப்படங்கள் குறித்து ஒரு மிகப்பெரிய லிஸ்ட் பற்றி அனைவருக்குமே தெரியும். அந்த வரிசையில் ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்திக்கு பதிலாக நடிகர் அஜித்திடம் தான் முதலில் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது.

 மேலும் இந்தப் படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க முடியாது என்று கூறிய காரணத்தினால் தான் அந்த பட வாய்ப்பு பிரசாந்துக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.

 மேலும் இது குறித்து சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் பேசிய போது ஜீன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க பிரசாத் மற்றும் ஐஸ்வர்யா ராய் தான் ஒப்பந்தம் ஆனார்கள்.

ஆனால் ஐஸ்வர்யா ராய் அஜித்தை வேண்டாம் என்றதும் அவருக்கு பதிலாக அப்பாசுடன் இந்த பட வாய்ப்பு பற்றி பேசப்பட்டது.எனவே அஜித் நடிக்க இருந்த படத்தை பிரசாந்த் தட்டி சென்றார் என்பது வீண் வதந்தி என்பது போல் அவர் கூறிவிட்டார்.

இதனை அடுத்து அஜித்தோடு ஜோடி சேர மறுத்தார் ஐஸ்வர்யாராய் என்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி தற்போது வைக்கப்பட்டுள்ளது.

 

எனவே இது போன்ற வீண் வதந்திகளை பரப்பி நல்ல நடிகர்களின் உள்ளத்தை தயவுசெய்து யாரும் நோகடிக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்கள்.

 மேலும் அஜித்தும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடிக்கக்கூடிய படம் அமைந்தால் நிச்சயமாக இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள். அதில் எந்தவிதமான தயக்கமோ அல்லது விருப்பு வெறுப்போ இல்லை என்று தற்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …