முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு… உடை மாற்றும் அறையில்… டாப் ஆங்கிளில் காட்டி சூடேற்றும் VJ மகாலட்சுமி..!

VJ மகாலட்சுமி : ஆரம்ப காலத்தில் சன் மியூசிக் என்ன பாட்டு வேண்டும் என்று எல்லோரிடமும் கேட்டு தனது அசத்தல் குரலால் அநேக ரசிகர்களை கவர்ந்த இவர் தனது திறமையான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடிய கெப்பாசிட்டியால் சின்னத்திரைக்கு நகர்ந்து வந்து சீரியல்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் சென்னை சீரியல்களான செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா போன்ற பிரபலமான சீரியல்களில் தொடர்ந்து நடித்து அவரது ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.

தமிழ் சீரியல் மட்டுமல்ல மலையாளத்திலும் தனது பெயரை கொடி கட்டி பறக்கும் வண்ணம் நிலை நிறுத்தி இருக்கக்கூடிய விஜே மகாலட்சுமி அடிக்கடி instagram பக்கத்தில் தனது கவர்ச்சி மிக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.

அந்த வரிசையில் தற்போது இவர் டிரையல் ரூமில் மேலாடையை மடித்து கட்டிக்கொண்டு மேலும் ஒரு பக்கம் அப்படியே கழட்டிவிட்டு கொடுத்திருக்கும் போஸ் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இந்த செல்பியை பார்த்த ரசிகர்களின் மொத்த மனமும் பஞ்சாயத்து பறந்து விட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு அழகில் ஆளை மயக்கி இருக்கும் இவர் புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

அட இரண்டு முறை திருமணம் செய்து கொண்டும் அந்த ஆசை இன்னும் இவரை விட்டு நீங்கவில்லையா என்று கூறும் அளவுக்கு கூடுதல் கவர்ச்சியோடு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரணகளம் ஆகிவிட்டார்கள் இளசுகள்.

இன்னும் இது போல பல பல புகைப்படங்களை எடுத்து அவர்கள் மனதில் ஆசையை தூண்டக்கூடிய இவரை என்னவென்று சொல்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.

மேலும் இவர் கேட்காமலேயே இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு குவித்து வருவதால் மகாலட்சுமி மகிழ்ச்சியோடு இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …