“ஜீன்ஸ் ஜட்டி..” காலை மடக்கி… கவர்ச்சி ஆட்டம்..! – என்ன மாலா ஆக்கா இதெல்லாம்..! – அதிர வைத்த சிஜா ரோஸ்..!

மக்கள் செல்வன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த படம் தான் ரெக்க இந்த படம் பெருவாரியாக மக்களின் செல்வாக்கை பெறவில்லை. எனினும் இந்த படத்தில் வரும் ஒரு சில காட்சிகள் மற்றும் பாடல்கள் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

குறிப்பிட்டு சொல்லும் படியாக ஒரு காட்சி என்னவென்றால் விஜய் சேதுபதி சிறு வயதில் இருக்கும் போது தனது ஆசிரியர் மாலா கதாபாத்திரத்தில் இருக்கும் ஒருவருக்கு ஐ லவ் யூ சொல்லும் காட்சியும் அந்தப் பாடலும் வேற லெவலில் ஹிட் அடித்தது என்று கூறலாம்.

அந்த ஆசிரியராக நடித்த கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் சிஜா ரோஸ். இவர் கன்னட மொழி படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி கதாநாயகர்களோடு கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தமிழில் வேறு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியின் ரெக்க படத்தில் மாலா அக்கா கேரக்டரில் செய்த அந்த படம் தான் மக்கள் மத்தியில் இவருக்கு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி மாடன் புகைப்படங்களை எடுத்து இணையத்தின் பக்கத்தில் வைரலாக தெறிக்க விடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் செம மாடனான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மூடு ஏத்தி விட்டார். அட இது பாவாடை தாவணிகள் ஜொலித்த நமது மாலா அக்காவா இப்படி என்று கேள்வியை கேட்க வைத்துள்ளது.

இந்த மாடர்ன் உடையில் தொடை அழகு முழுவதும் தெரியக்கூடிய வகையில் ஒரு குட்டி ஜீன்ஸ் ஜட்டியை போட்டு மேலே கருப்பு நிற ஸ்லீவர்ஸ் டி-ஷர்டை அணிந்து அனைவரையும் கதி கலங்க வைத்திருக்கிறார். இப்போது வைரலாக பரவி வரும் இந்த புகைப்படத்தை தான் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தோடு பார்த்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …