“நட்சத்திர தொட்டி..” – லோ ஹிப் பாவாடை.. தொப்புளை காட்டி வெறியேத்தும் அனு இம்மானுவேல்..!

தமிழ்,தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் மிக நன்றாக நடித்து ரசிகர்களால் பாராட்ட பெற்றவர் தான் நடிகை அனு இமானுவேல். குறிப்பாக தெலுங்கில் கலக்கி வரும் இவர் தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக 2017 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார்.

முதல் படத்தில் நல்ல அறிமுகம் கிடைத்திருந்த போதும் அவருக்கு தொடர்ந்து படங்கள் வந்து சேரும் என்ற எண்ணத்துக்கு ஏற்ப வந்த படங்களை கண்ணும் கருத்துமாக நடித்து வந்த போது இடையில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது.

இதனை அடுத்து இவர் சமூக வலைத்தளங்களில் அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஒரு வித கிலியை ஏற்படுத்தி வந்தார். கூடுதல் கவர்ச்சியோடு புகைப்படங்களை வெளியிட்டால் நிச்சயம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம்.

இந்த நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது மிகவும் வைரலாக பரவி வருகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் மார்டன் உடையில் மாடலான அதீத கவர்ச்சியில் அந்த புகைப்படங்கள் இல்லை.

அதற்கு நேர் மாறாக நமது ட்ரெடிஷனல் புடவையில் இவர் தேவதை போல காட்சி அளிக்கிறார். ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் தங்க நிற புடவையை தல தல என கட்டி காண்போர் கண்களை அகல விரிய வைத்திருக்கிறார்.

போதாக்குறைக்கு தலை நிறைய மல்லி பூ வேறு கேட்கவா வேண்டும் ரசிகர்களை கும் என்று மூடை ஏற்றிவிட்டு இருக்கும் இந்த மல்லிப்பூ அழகியை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது அவர்கள் தவித்து வருகிறார்கள்.

மேலும் காதில் மிகப்பெரிய தோடும் அதற்கு ஏற்றது போல் ஜிமிக்கியும் அணிந்து அவர் பார்த்திருக்கின்ற பார்வையின் வீச்சு பல நூறு ரசிகர்களின் இதயத்தை கூறு போட்டு இருக்கும் என்று கூறலாம் அந்த அளவு காதலை கண்களாலேயே வெளிப்படுத்தி இருக்கும் இந்தப் புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை எனக் கூறலாம்.

பார்க்கப் பார்க்கப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வண்ணம் தான் இந்த புகைப்படம் உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …