“நீச்சல் உடையில்.. தேக்கு தொடையை காட்டி..” – இளசுகளை சூடேற்றும் ரம்யா கிருஷ்ணன்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு 52 வயது ஆகிறது என்றாலும் கூட தன்னுடைய இளமை மாறாமல் இருக்கிறார். கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

தமிழ் சினிமாவின் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்லா கட்டி வருகிறார்.

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட குறிப்பிடும்படியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ரம்யா கிருஷ்ணன் என்றால் யார் என்று அடையாளப் படுத்தியது என்று கூறலாம்.

அந்த அளவுக்கு ஹீரோவின் கதாபாத்திரத்தை ஓவர்டேக் செய்து பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் நடித்த நீலாம்பரி என்ற கதாபாத்திரம் ஹீரோ கதாபாத்திரத்தை விடவும் அதிகமாக பேசப்பட்டது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மராத்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை ரம்யாகிருஷ்ணன் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார் குறிப்பாக இந்தி படங்களில் தன்னுடைய கவர்ச்சி ஆற்றில் கரைபுரண்டு ஓட விட்ட நடிகை ரம்யாகிருஷ்ணன் மற்ற மொழிகளிலும் கூட கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டாமல் தாராளமாகவே தன்னுடைய கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை சூடேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

சமீபத்தில் பாகுபலி என்ற திரைப்படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணனுக்கு இந்தியா முழுவதும் ஒரு பெரிய அறிமுகம் கிடைத்தது என்று கூறலாம். இந்த திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு ஹிந்தியிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.

எனவே தற்போது இந்தியிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகையாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிகை நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் நடிகை நதியா நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் .என்னிடம் கதை சொல்லும் போது ஒரு மாதிரி சொன்னார்கள். ஆனால் தற்போது படப்பிடிப்பு வேறு மாதிரி நடக்கிறது. எனக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உடன்பாடு இல்லை.

எனவே வேறு நடிகைகளை பார்த்து கொள்ளுங்கள் என்று வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் நடிகை ரம்யா கிருஷ்ணன் துணிச்சலாக ஏற்றுக்கொண்டு நடித்து முடித்தார்.

மட்டுமில்லாமல் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தில் தன்னை விட பாதி வயது குறைவான இளைஞர் உடன் படுக்கை அறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை ரம்யாகிருஷ்ணன்.

தற்போது இந்த காட்சிகள் யூட்யூப் போன்ற வலைதளங்களில் கிடைக்கிறது. இந்நிலையில் தன்னுடைய பதின்ம வயதில் இருந்தபோது தன்னுடைய அழகை நீச்சலுடையில் காட்டியிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. தேக்கு போன்ற தன்னுடைய தொடையை காட்டி நிற்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்கள் இங்கே.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …