“நிஜாமவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?..” – தோல் நிறத்தில் ப்ரா.. அதிர வைத்த பிக்பாஸ் அபிராமி அய்யர்..!

பிக்பாஸ் அபிராமி : பிரபல மாடல் அழகியும் நடிகையுமான அபிராமி வெங்கடாசலம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

காரணம் தோல் நிறத்தில் மேலாடை அணிந்து கொண்டு செல்பி ஒன்றே பதிவிட்டு இருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகி தான் போனார்கள். நிஜமாகவே ட்ரெஸ் போட்டு இருகிங்களா..? என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தொடர்ந்து மாடலிங் துறையிலும் கலக்கி கொண்டு வந்தார். பல்வேறு படங்களில் ஆடிஷன்களில் கலந்துகொண்ட இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காததால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

ஆனால், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதனால் இவருக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த வரவேற்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொண்டாரா..? என்றால் சந்தேகம் தான்.

காரணம் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய விரும்பத்தகாத சில நடவடிக்கைகள் காரணமாக ரசிகர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார் பிக் பாஸ் அபிராமி.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இது ஒரு பக்கம் இருக்க தற்போது இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் படவாய்ப்புகளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் இந்நிலையில் தற்போது வெளியிட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …