தமிழில் வசூலில் கெத்து காட்டிய பொன்னியின் செல்வன்… விக்ரம்… படத்தைப் போல சமந்தாவின் யசோதா படத்தின் வசூல் வேட்டை…!

 சமந்தா நடிப்பில் வெளிவந்திருக்கக்கூடிய யசோதா படம் ஐந்து மொழிகளில் தற்போது திரையரங்குகளில் சக்கை போட்டு வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வத்தோடு பார்த்து வருவதாக செய்திகள் பல பக்கம் இருந்து வந்துள்ளது.

நடிகை சமந்தாவின் நடிப்பில் அதிரடி திரில்லர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லரான ‘யசோதா’ திரைப்படம் இப்போது வசூலில் பட்டையை கிளப்பி வருவதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது.

 இந்த படத்தின் கதை கருதான் இந்த அளவு வெற்றிக்கு காரணம் என்று அனைவரும் பேசி கொள்கிறார்கள். இதுவரை பேசப்படாத வாடகைத்தாய் விவகாரம் பற்றியும் அதனால் மருத்துவத் துறையில் நிகழும்  தில்லு முல்லுகள் பற்றி மிக அற்புதமான முறையில் இந்த படத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.

 ஹரி மற்றும் ஹரிஷ் என இரண்டு இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கி இயக்கக்கூடிய சூழ்நிலையில் சமந்தாவின் நடிப்பு மட்டுமல்லாமல் வித்தியாசமான காட்சிகளை வைத்து திருப்பங்கள் நிறைந்த கதையாக யாரும் யோசிக்க முடியாத அளவு கதையின் நேர்த்தி இருப்பது தான் இந்த திரைப்படத்துக்கு பிளஸ் உள்ளது.

 அந்த வரிசையில் இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றும், இசை, ஒளிப்பதிவு, விஷுவல் எஃபக்ட் போன்றவை அற்புதமாக உள்ளதாக ரசிகர்கள் இந்த படத்தை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

 55 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த யசோதா திரைப்படமானது ஐந்து மொழிகளில் தற்போது வெளிவந்து சக்கை போடு போட்டு வருகிறது. தற்போது இது வசூல் செய்து வைத்திருக்க கூடிய தொகை என்ன  என்று உங்களுக்கு தெரியுமா?

 இந்தத் திரைப்படம் வெளிவந்த முதல் நாளிலேயே மூன்று புள்ளி ஐந்து கோடி அளவு வசூல் செய்து வசூலில் மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது என்று கூறலாம். இனி வரும் நாட்களில் இந்தத் தொகை அதிகமாகும் எனில் நிச்சயமாக இது விக்ரமை விட அதிக அளவு வசூலை வாரி குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …