இது முன்னாடி.. இது பின்னாடி.. வளைத்து வளைத்து காட்டி.. இளசுகளை வளச்சி போட்ட “லவ் டுடே” இவானா..!

நடிகை இவானா தமிழ் திரை உலகில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் என்ற படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் புயலையும் ஏற்படுத்தி விட்டார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் இவர் தமிழில் நடிக்க வந்த போது தான் இவரது பெயர் இவானா என்று மாற்றப்பட்டது.

ஆறடி உயர செப்பு சிலையாய் இருக்கக்கூடிய இவரது வசீகர அழகால் தமிழ் நெஞ்சங்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். எதார்த்தமான நடிப்பை தனது ஒவ்வொரு படத்திலும் வெளியிட்டு இவர் தமிழ் மக்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது மேனி அழகை வெளிப்படுத்தி, பட வாய்ப்புகளை பெறுவதற்காக போட்டோ சூட் நடத்துவார். அந்த வரிசையில் தற்போது இவர் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை காம நிலைக்குத் தள்ளிவிட்டார்.

மிக ஸ்மார்ட்டான இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் செம ஃபிகரு என்பது போலத்தான் பேசிக் கொள்கிறார்கள். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்துள்ள லவ் டுடே படம் சக்கை போடு போட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த படத்திலும் இவர் தனது நடிப்புத்திறனை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்து விட்டார் என்று கூறும் அளவுக்கு இவரது நடிப்பின் நேர்த்தி உள்ளது. அதுபோலவே எந்த கவர்ச்சிகரமான புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் முன்னழகு பின்னழகு என்று எத்தனை அழகுகள் உள்ளதோ அந்த அழகு முழுவதையும் நமக்காக காட்டிவிட்டார் என்று பேசிக்கொள்கிறார்கள்.

இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ரசிகர்களை செயழிக்க வைத்திருக்கும் இது போன்ற புகைப்படங்களால் இளசுகள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

இன்னும் பார்த்தாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற ஆசையை தூண்டும் வண்ணம் தான் ஒவ்வொரு போட்டோ ஸ்டிலும் இருக்கிறது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …