இது உடம்பா..? உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? – இணையத்தை திணறடிக்கும் சார்மி..!

2002 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சார்மி கவுர் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

ஆரம்ப காலத்திலேயே இவர் மிகச் சிறந்த கவர்ச்சி கன்னியாக திகழ்ந்ததால் ரசிகர்களின் பட்டாளம் இவர்களுக்கு ஏராளம் என்று கூறலாம்.தமிழில் நடிப்பதற்கு முன்பே இவர் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.இவர் சிம்புவுடன் இணைந்து நடித்த இவரது நடிப்பை பார்த்து தமிழில் தொடர்ந்து இவருக்கு பல படங்கள் ஒப்பந்தமானது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்கெட்டில் இவருக்கு சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற தென்னிந்திய மொழிகளில் இவர் தனது நடிப்புத் திறனை காட்டி நடித்து வந்தார்.

மேலும் இவர் 2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் கானா கானா தெலுங்கானா என்ற பாடலுக்கு கவர்ச்சியாக குத்தாடம் ஆடியிருக்கிறார்.

அண்மை காலமாக சுத்தமாக பட வாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் திரைப்படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது வலைதளங்களில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் பேண்ட் ஏதும் போடாமல் ஒரு டீசர்ட் மட்டுமே அணிந்து காட்சியளிக்கிறார்.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் யாரும் அவர் கீழே எதுவும் போடவில்லை என்ற கமெண்ட்டை அதிகளவு பதிவு செய்து இருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்திற்கு லைக்கை போட்டு கலக்கி வருகிறார்கள்.

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இது போன்ற அதீத கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதால் இவர் மீண்டும் படத்தில் நடிப்பாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.

எனினும் புதிதாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் சார்மி தயாரித்த படங்களும் தோல்வியை தழுவியுள்ளதால் கடன் சுமை இருக்குமோ என்ற எண்ணத்தில் ரசிகர்கள் பலவிதமான கேள்விகளை தற்போது எழுப்பி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …