ப்பா.. பாத்தாலே.. Bp எகிறுது.. டூ பீஸ் நீச்சல் உடையில்.. உச்ச கட்ட கவர்ச்சியில் சுப்ரமணியபுரம் சுவாதி..!

தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர்தான் சுவாதி ரெட்டி. தெலுங்கில் தாங்கர் என்ற படத்தில் அறிமுகம் நாயகியாக ஆரம்பகாலத்தில் நடித்திருந்தார்.

இவர் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுக்காமல் சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்த பிரபலமானவர். இது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சியில் சீரியல்களிலும் இவர் நடித்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பின்னால் உடல் எடை சற்று கூடி இருந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் முற்றிலும் குறைந்தது. அடுத்து தற்போது அவர் உடல் எடையை கணிசனமாக குறைத்து விட்டுள்ளார்.

மேலும் இவர் தன்னுடைய அழகு வெளியே தெரியும்படி நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை தற்போது வரை சமூக வலை தள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாவாடை தாவணியில் பார்த்த அந்த பெண்ணா இவர் என்று கேள்வியை கேட்டிருக்கிறார்கள் மேலும் கூடுதல் அழகோடு டூ பீஸில் காட்சியளிக்கக் கூடிய இவரது புகைப்படத்தை பார்க்கும் போது புது பட வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று அனைவரும் பேசி கொள்கிறார்கள்.

கூடுதல் கவர்ச்சியோடு காட்சி அளிக்கும் இவரது புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்கள் என்று கூறலாம்.மேலும் எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு வரும் ரசிகர்கள் இவர் மீண்டும் நடிக்க வருவாரா என்ற கேள்வியை தற்போது எழுப்பி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது என்று கூறலாம்.அடைமழையிலும் அதிக சூட்டை கிளப்பி இருக்கும் இவரது புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் மேலும் சூடாகி விட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …