இம்மாம் பெரிய இடுப்புக்கு.. இத்துனூண்டு ஜட்டியா..? – இணையத்தை கிடுகிடுக்க வைத்த பூஜா ஹெக்டே..!

தமிழ் திரையுலகில் தளபதி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் தளபதி விஜய்யோடு இணைந்து பீஸ்ட் படத்தில் கலக்கி இருந்த நடிகை தான் பூஜா ஹெக்டே.

இவர் தமிழில் முகமூடி என்ற படத்தில் நடித்திருந்ததார். இவருக்கு சரியான அறிமுகம் கிடைத்தது எனினும் சரியான பிரேக் கிடைக்கவில்லை என்று கூறலாம்.

இதை அடுத்து தமிழ் படங்கள் இல்லாத நிலையில் இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் இவருக்கு மாஸ் ஹீரோக்களோடு இணைந்து நடிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

மேலும் இவர் மகரிஷி, அல வைகுண்ட புரம்லூ போன்ற தெலுங்கு படங்களில் நடித்து தொடர்ச்சியான கிட்டுகளை கொடுத்ததால் தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

எனினும் இந்தப் படத்திலும் அவருக்கு அதிர்ஷ்டம் வேலை செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். அரபிக்குத்து பாடலில் மட்டும் ரசிகர்களை கவர்ந்த இவரால் நடிப்பில் அதிக அளவு சோபிக்க முடியவில்லை.

தற்போது இவர் பாலிவுட் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த வருகிறார். எல்லா நடிகைகளை போலவும் இவரும் சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது. தற்போதைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் குட்டியுண்டு ஜட்டி அணிந்து மேலே ப்ராவை போட்டுக்கொண்டு கடலில் பிகினி உடையில் நிற்பது போல காட்சி அளித்திருக்கிறார்.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் யாவரும் இந்த புகைப்படத்திற்கு கேட்காமலேயே லைக் மற்றும் ஷேர் செய்து வருகிறார்கள். தொடர்ந்து அதிக லைக்குகளை குவித்து வரும் படம் என இந்த புகைப்படத்தை நாம் கூறலாம். அந்த அளவு படு கிளமராக இந்த புகைப்படத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் எல்லாம் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் அதீத கவர்ச்சியில் இந்த புகைப்படம் உள்ளதால் விரைவில் இவருக்கு மற்றொரு தமிழ் பட வாய்ப்பு கிடைக்கலாம் என்று ரசிகர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …