ரஞ்சிதமே பாடலுக்கு… குனிந்தபடி.. குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணன்..!

மிகச்சிறந்த மாடல் அழகியான ஷிவானி நாராயணன் ஒரு டூ கே கிட் என்றால் அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். இவர் தனது அதீத கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விடுவார். ஆரம்ப நாட்களில் மாடலிங் துறையில் அறிமுகமான இவர் அடிக்கடி கவர்ச்சி மிகுந்த போட்டோஸை போட்டு ரசிகர்களை திணறடிப்பார்.

இவரின் நடிப்பில் வெளிவந்த பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்றவை ரசிகர்கள் மத்தியில் இவர் பெயரை சொல்லும் விதத்தில் அமைந்தது.திரைப்படத்தில் நடிப்பதோடு நின்றுவிடாமல் சில நாடகங்களிலும் சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

இவரை ஒரு மிகச் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் மக்களோடு ஒருவராக மாற்றியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிகள் இவர் கலந்து கொண்டதன் மூலம் பிரபலங்களின் ஒருவராக தற்போது திகழ்கிறார்.

மேலும் பட வாய்ப்புகளை பிடிப்பதற்கு என்று அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளி வெளியிடுவதை ஒரு பணியாகவே மேற்கொண்டு வருகிறார் .

அந்த வரிசையில் தற்போது இவர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கக்கூடிய வாரிசு படத்தின் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு செம ஹிட்டான குத்தாட்டம் போட்டு அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவில் இவர் போட்டிருக்கும் ஆட்டத்திற்கு அதிக அளவு லைக் குவிந்து வருவதோடு அம்மணியின் இந்த ஆட்டத்தை பார்த்து தாறுமாறாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இதில் படு கவர்ச்சியாக ஆடி இருக்கக் கூடிய எந்த ஆட்டத்தால் இவருக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் வருமா என்பதை இனிவரும் நாட்களில் தான் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

ஏற்கனவே விஜயின் பாடல் என்றால் உயிரை விடக்கூடிய ரசிகர்கள் இந்த பாடலுக்கு இவர் ஆடிய விதத்தைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள். 2கே கிட்ஸ் எல்லாம் பார்வையை எடுக்க முடியாமல் எந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …