இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – கையை தூக்கி காட்டி சூடேற்றும் ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழ் திரையுலகை பொருத்தவரை தர்மதுரை என்ற படத்தில் நடித்தவர் தான் ஸ்ருஷ்டி டாங்கே. வலைதள பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பெருமளவு கவர்ந்து ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இசை அமைப்பாளராக திகழ்ந்த ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளிவந்த டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர் யுத்தம் செய் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேகா, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை பெற்று கொடுத்தது தர்மதுரை என்ற படம் தான்.

இந்தப் படத்தில் இவர் விஜயசேதுபதியின் கல்லூரி தோழியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். எனினும் தற்போது வரை திரையுலகில் இவர் முன்னணி நடிகைகளின் வரிசையை எட்டிப் பிடிக்க போராடித்தான் வருகிறார்.

எனினும் அவரால் இதுவரை அந்த உயரத்துக்கு செல்ல முடியவில்லை என்பது வருத்தமான விஷயமே. தற்போது இணையதளத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்தது உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தங்களது இதயங்களை கமெண்டில் பறக்க விட்டிருக்கிறார்கள். கருப்பு நிற பேன்டை அடியில் போட்டு ஸ்லீவ்லெஸ் ஒயிட் பனியனுக்கு ஒரு ஓவர் கோட்டில் நீளமாக இருக்கும் பூ போட்ட கோட்டினை போட்டுக்கொண்டு மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதியில் தொப்புள் மட்டும் சற்று தூக்கலாக தெரியும்படி இவர் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள் என்று கூறலாம். அத்துணை அழகோடு காட்சி அளிக்கும் எந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் அதிக லைக் போட்டு இருக்கிறார்கள்.

மேலும் கைகளை நீட்டியும் தூக்கியும் இவர் தந்திருக்கும் ஒவ்வொரு போஸ்சிலும் அந்த குழியில் விழுந்து இன்னும் எங்களால் எழுந்திருக்க முடியவில்லை என்று ரசிகர்கள் பிதட்டி வருகிறார்கள்.

பார்க்கும்போது அதிக சூடேற்றக் கூடிய இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள் பசங்க வாழ்க்கையில் இப்படி விளையாடலாமா என்ற கேள்வியை எழுப்பி விட்டார்கள். அதிக சூடு கிளப்ப கூடிய இந்த புகைப்படம் அவர்களுக்கு அந்த எண்ணத்தை தூண்டிவிட்டு இருப்பதாக தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …