“ப்ரா போடாமல் பச்சையா காட்டுறேன்.. பாருங்க..” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த “கபாலி” ராதிகா ஆப்தே.!

வித்தியாசமான கதை களத்தை கொடுக்கக்கூடிய பா ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை தான் ராதிகா ஆப்தே.இவரின் படு கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை ஏதேதோ செய்து விட்டது என்று கூறலாம்.

2011 ஆம் ஆண்டு ரிலீசான தோனி படம் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோயினியாக வலம் வந்த இவருக்கு அதிக அளவு ரசிகர்கள் இல்லாவிட்டாலும் தமிழ் திரை உலகை பொருத்தவரை ஓரளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர் எம். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் இடம்பெறும் பிளாஸ் பேக்கில் மட்டும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என நினைக்கிறேன்.

பின்னர் இவர் அஜ்மல்வுடன் வெற்றிச்செல்வன் நரேனுடன் சித்திரம் பேசுதடி போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது என்றால் அது தவறு. அந்த திருப்புமுனையை கொடுத்த படம் கபாலி தான்.

இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கிறார் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் அதீத கவர்ச்சியோடு அவரை மிகவும் அழகாக காட்டி இருக்கிறது.

இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் இவர் உள்ளாடை அணியாமல் கோட் மட்டும் போட்டுக் கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் நெஞ்சத்தை பிழிந்து விட்டது.

பச்சை நிற கோட்டில் பச்சையாக தெரியக்கூடிய விஷயங்கள் எல்லாம் அப்படியே அப்பட்டமாக தெரிந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு மொபைலை பக்கத்தில் வைத்துக் கொண்டே தூங்கி வருகிறார்களாம்.

இந்தப் புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அவர் கேட்காமலேயே அதிக லைக் போட்டு வருவதோடு பாலிவுட்டில் தற்போது பரபரப்பாக நடித்து வரக்கூடிய இவர்கள் இப்படிப்பட்ட ஆடைகளை தான் போட்டு அசர வைப்பார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …