“ஆள் இல்லாத இடத்துக்கு போய்… Zoom பண்ணி பாக்கணும் போல இருக்கே..” – அழகில் மயக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

டிவி நடிகையாக இருந்த இவர் வெள்ளி திரைக்குச் சென்று தற்போது தனது நடிப்புத் திறனை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் விஜய் டிவியில் கல்யாண முதல் காதல் வரை என்ற மிகப்பெரிய நடித்து ரசிகர்களின் மனதில் குடி புகுந்தார்.

மேலும் இந்த தொடரானது டிஆர்பி ரேட்டை தெறிக்க விட்ட கூடிய ஒரு தொடராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் பார்க்க விரும்பாத இளசுகளை கூட இவர் நடிப்பில் கட்டி இழுத்து அந்த சீரியலை பார்க்க வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு திரை வாய்ப்புகள் வந்து சேர மெல்ல மெல்ல சினிமாவில் அடி எடுத்து வைத்தார். இவர் நடிகர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு இவருக்கு மேயாத மான் என்ற திரைப்படம் கிடைத்தது. இந்த படத்தில் இவர் நடிப்பை எவ்வளவு வெளிப்படுத்திய போதிலும் ஓரளவுதான் இது கமர்சியலாக வெற்றியை இவருக்கு தந்தது. மேலும் இவர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ஓ மணப்பெண்ணே திரைப்படத்தை நடித்தார்.

இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. மேலும் இவர் தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் கூட ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் வரும் தாய் கிழவி சாங் இன்றுவரை ட்ரெண்டிங்காக உள்ளது அனைவருக்கும் தெரியும். சோசியல் மீடியாவில் பரபரப்பாக செயல்படக்கூடிய இவர் தற்போது அழகிய புடவையில் வைர நகைகளோடு ஜொலிக்கின்ற வீடியோ ஒன்று ட்ரெண்டிங் ஆக உள்ளது. இந்த வீடியோவானது வொண்டர் டைமண்ட்ஸ் என்ற வைர நகைக்கடை ப்ரமோஷன் விளம்பரம் என்பது தெரிந்து விட்டது.

அந்த விளம்பர வீடியோவை பார்த்து ஒரு குட்டி தேவதையே நகைகளை அள்ளிப்போட்டு ரசிகைகள் மத்தியில் ஹார்ட் பீட்டை அதிகப்படுத்தி விட்டார் என்று கூறும் அளவுக்கு அதீத கவர்ச்சியில் மிகவும் அழகாக உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …