ப்பா.. இது உடம்பா…? – இல்ல, பட்டர் தடவுன பன்னா..? – அப்படியே காட்டி அலற விட்ட பூனம் பாஜ்வா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்க கூடிய பூனம் பாஜ்வா-வுக்கு தற்போது சொல்லிக் கொள்ளும் படியான பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.

சில குறிப்பிட்ட ஹீரோயினிகளுக்கு மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டு வருகின்ற இந்த வேளையில் பட வாய்ப்பு பெறுவதற்காக பலான படங்களை போட்டு ரசிகர்களை சூடேற்றி விடுகிறார் இவர்.

அந்த வரிசையில் தற்போது கவர்ச்சிகரமான போட்டோசை வெளியிட்டு தனது கட்டழகு மேனி அப்படியே வெளியே தெரியும் வண்ணம் இவர் இணையத்தை இரண்டாக்கி விட்டார் என கூறலாம்.

இந்த போட்டோவில் இவர் ஸ்லீவ்லெஸ் டாப்சை போட்டு கீழே அதே நிறத்தில் இருக்கக்கூடிய பேண்டை டைட்டாக அணிந்திருக்கிறார். இதனால் லைட்டாக இவரது இடுப்பு பகுதியில் ஒரு மடிப்பு தெரியக்கூடிய அளவு அந்த புகைப்படத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

இதில் முன்னழகு அவ்ளவும் முன்னே பார்ப்பவர்களின் கண்ணை உறுத்தும் அளவுக்கு எடுப்பாக தெரிகிறது. அந்த குழியில் விழுந்த ரசிகர்கள் இன்று வரை எழுந்திருக்க முடியாமல் திணறுவது தெரியாமல் மேலும் பலரும் அந்தப் பகுதியை ஜூம் செய்யாமல் அப்படியே பார்த்து வருகிறார்கள்.

சோபாவில் சாய்ந்தபடி கால்கள் இரண்டையும் அப்படியே ஒன்றன் மேல் ஒன்று போட்டுக் கொடுத்து கொண்டு நச்சென்று பார்த்திருக்கும் பார்வையால் பலர் மனதிலும் அந்த இச்சை பற்றி கொண்டு விட்டது என்று கூறலாம்.

அந்தளவு எடுப்பான போஸ்சை கொடுத்து தற்போது ரசிகர்களை திணறடித்து விட்ட இவருக்கு புதிய பட வாய்ப்புகள் இதன் மூலம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது இந்த போட்டோசை பார்த்து வரும் ரசிகர்கள் அவர்கள் கேட்காமலேயே இந்த போட்டோசுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்டை போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி வருகிறார்கள்.

ஏக்கத்தை தூண்டக்கூடிய இது போன்ற புகைப்படங்களை வெளியிடும் இவர்கள் ரசிகர்களின் நிலைமையை உணர்ந்து அதை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று சிலர் கூறி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …