டூ பீஸ் நீச்சல் உடையில்.. சன்னிலியோனை தூக்கி சாப்பிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

வித்தியாசமான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நிகர் அவர்தான் என கூறலாம். இவர் காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் தனது நடிப்புத் திறனை மிக சூப்பரான முறையில் வெளிப்படுத்தினார்.

மேலும் இவர் தமிழில் முன்னணி நாயகர்களாக வளம் வரக்கூடிய விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியவர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பு திறமையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலை மாமணி விருதை கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஐஸ்வர்யா சமூக வலைதளங்களிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

சினிமாவில் இதுவரை எந்த ஒரு நீச்சல் உடையிலும் இவர் நடித்ததில்லை. எனினும் தற்போது சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் நின்ற நிலையில் போஸ் கொடுத்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சிதற வைத்துள்ளது.

மேலும் நீச்சல் குளத்தில் இவர் கருப்பு நிற மேலாடையை போட்டுக் கொண்டு முக்கால் இடுப்புத் தண்ணீரில் நின்று கொண்டு யாரை பார்க்கிறார் என்று தெரியவில்லை அந்தளவு படு ஹாட்டாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் இவர் சகட்டு மேனியை காட்டி இருக்கிறார் என்று ரசிகர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டக்கூடிய இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அவர்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாமல் அவர்களின் நண்பர்களுக்கும் ஷேர் செய்து யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் அட நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது இப்படி எல்லாம் இவருக்கு போட்டோ சூட் நடத்த தெரியுமா? என்று நக்கலாகவும் கேட்டிருக்கிறார்கள்.

எது எப்படியோ தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் அவரது மேனி அழகு முழுதாக வெளியே அப்படியே தெரிகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …