ப்பா.. பாத்தாலே கிறுகிறுன்னு வருதே.. நிஜமாவே 50 வயசா..? – கஜோல்-ஐ பார்த்த வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஹிந்தி சினிமாவை பொறுத்தவரை சில நடிகர் நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள். அந்த வகையில், நடிகை கஜோல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு பாலிவுட் நடிகையாக இருக்கிறார்.

அவருக்கு தற்போது 50 வயது ஆகிவிட்டாலும் கூட 25 வயது பெண் போன்ற உடற்கட்டுடன் இளமையுடன் காட்சியளிக்கிறார். பாலிவுட் நடிகை கஜோல் தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு நடிகையாக இருக்கிறார்.

தனது அற்புதமான நடிப்பு திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் பலவருடங்கள் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கும் நடிகை கஜோல் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார்.

சமீபத்தில் தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடிய கஜோல் தன்னுடைய சில புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

காரணம் பார்ப்பதற்கு 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் போல காட்சியளிக்கிறார் நடிகை கஜோல். ஆனால், இவருக்கு 50 வயதா என்று வாயை பிளந்துள்ளனர். சமூக வலைதளங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சியான உடையில் தொப்புள் தெரிய வந்தால் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னுடைய இளமை ரகசியம் குறித்து பேசிய நடிகை கஜோல் எனக்கு வயதாகிவிட்டது என்பது உண்மைதான். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மேக் அப் போடுவதன் மூலமாகத்தான் நான் இளமையாக தெரிகிறேன்.

எனவே மேக்கப் போடும் பழக்கம் இருப்பவர்கள் தூங்குவதற்கு முன்பு எவ்வளவு களைப்பாக இருந்தாலும் சரி மேக்கப்-ஐ கலைத்து விட்டு உறங்கச் செல்வது அவர்களுடைய சருமத்திற்கும் இளமையான தோற்றத்திற்கும் உதவிசெய்யும் என்று தன்னுடைய டிப்ஸ்-ஐ கொடுத்திருக்கிறார் நடிகை கஜோல்.

இந்நிலையில், இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …