உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா – அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை தமன்னா சமீபகாலமாக படு கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான பிளான் ஏ பிளான் பீ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை தமன்னா.

இந்தப் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்திருந்தார். ஹீரோவுடன் படுக்கையறை காட்சி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து அதிர வைத்தார் நடிகை தமன்னா.

தமன்னாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கலங்கித்தான் போனார்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவருவதற்குள் நடிகை தமன்னா கொடுத்த ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆமீர்கான் ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் நடிகை தமன்னா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் கதையின் தேவை கருதி சில நிமிடங்கள் இந்த படத்தின் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க இருக்கிறார் என்று கூட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நடிகை தமன்னா சமீப கால நடவடிக்கைகளை பார்க்கும்போது இந்த செய்தி உண்மையாக இருக்கவே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

காரணம் படவாய்ப்புகள் குறைந்து மார்க்கெட் சரிந்து கிட்டத்தட்ட மார்க்கெட் என்ற நிலையில் இருக்கும் நடிகை தமன்னா சமீபகாலமாக கடை திறப்பு விழாக்கள் விருது விழாக்கள் என எங்கு சென்றாலும் கூட படு கிளாமரான உடை அணிந்து கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அதிலும் உச்சகட்டமாக சமீபத்தில் வெளியான இந்திப் படத்தில் படு மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் இந்நிலையில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்கும் நடிகை தமன்னா தயாராக இருக்கிறார் என்றே தெரிகிறது.

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகி ஆக வேண்டுமென்ற ஆசையில் இருக்கிறார் நடிகை தமன்னா என்பது அவர் பல பேட்டிகளில் கூறி நாம் கேட்டிருக்கிறோம். நடிகை தமன்னா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும்கூட இவர் அறிமுகமானது பாலிவுட் படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் இவருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தென்னிந்திய சினிமாவில் இவர் தற்போது மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடைய அடுத்தடுத்த படங்கள் இவருக்கு எப்படி அமையப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் நடிகை தமன்னா உடம்பில் போட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …