சன்னி லியோனை ஓரம் கட்டிய பிரியா பாவனி ஷங்கர்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னந்தனியாக சினிமாவில் போராடி தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். தமிழ் மட்டுமல்லாமல் தற்போது புதிய படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தயாராகி வருகிறார். அதேசமயம் கிளாமராக நடிப்பதிலும் இவர் வரம்பு மீறுவது கிடையாது என்பது இவருடைய படங்களை பார்க்கும்போது தெரிகிறது.

அந்த வகையில் தமிழ் திரைப் படங்களில் நடித்தாலும் தெலுங்கு பக்கம் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்க இதற்கு முக்கிய காரணம் அங்கு அதிகபட்ச சம்பளம் கிடைப்பதுதான்.

அந்த வகையில் நடிகர் கமலஹாசனின் இந்தியன்2 நடிகர் சிம்புவின் 10 தல நடிகர் எஸ் ஜே சூர்யாவின் பொம்மை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் தெலுங்கில் பிரபல நடிகர் சத்யதேவ் நடிக்கும் முக்கியமான படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்த படத்தில் இவரே எதிர்பார்க்காத அளவிற்கு எக்கச்சக்கமாக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஒருவர் இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து சம்பாதிக்கும் பணத்தை ஒரே ஒரு தெலுங்கு படத்தின் மூலம் பெற்று விடுகிறாராம்.

அந்த அளவுக்கு இவருடைய சம்பளமும் இமேஜும் உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கிட்டத்தட்ட இந்த வெப்சீரிஸ் மட்டும் நடிகை பிரியா பவானி சங்கர் 7 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப்சீரிஸில் நடிகை பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்.

ஹீரோயின் சென்றிக் படமான இந்த வெப்சைட்டில் ஹீரோயினுக்கான ஸ்பேஸ் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் கிரைம் திரில்லர் ஜானரில்  உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ் இல் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்முறையாக டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்றும் கூட தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒரு காலத்தில் அந்த மாதிரியான படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன் கூட தற்போது சமீபகாலமாக நீச்சல் உடையில் நடிப்பதற்கு தயங்குகிறார். ஆனால், குடும்பப்பாங்கினியாக அறியப்படும் நடிகை பிரியா பவானி ஷங்கர் வெப் சீரியல்களில் நீச்சல் உடையில் நடிக்க தயாராக இருக்கிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …