தரமான நாட்டுகட்ட.. காட்டு தேக்கு.. ஓவர் டைட்டான பேண்ட்டில்.. இணையத்தை சூடேற்றும் ஹேமா ராஜ்குமார்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இல் புடவை சகிதமாக குடும்ப பாங்காக காட்சியளிக்கும் நடிகை ஹேமா ராஜ்குமார் இணையப் பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இறுக்கமான பேன்ட் மற்றும் டீசர் சகிதமாக இவர் வலியுடன் கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஹேமா ராஜ்குமார் தற்போது கோடு போட்ட வெள்ளை நிற பேண்ட் மற்றும் தொளதொளவென இருக்கும் கருப்பு நிற டீசர்ட் அணிந்து கொண்டு தோட்டத்தில் படு கிளாமராக நின்று கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

இவர் சீரியல்நடிகை என்றாலும்கூட திரைப்படங்களிலும் கூட சில துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களின் பார்வைக்கு ஷேர் செய்து வருகிறார்.

விதவிதமான உடைகளை அணிந்து கொண்டு வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஹேமா ராஜ்குமார் தற்போது டீசர்ட் சகிதமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வர்ணனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்.

இவரது அழகை வர்ணித்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகும் வாட்டசாட்டமான தோற்றத்தையும் கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து பயணித்து வருகிறார் என்றாலும் கூட தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நிர்வகித்து வருகிறார்.

அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது மற்றும் ரசிகர்கள் மத்தியில் கைகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …