டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி… இளசுகளை சூடேற்றும் VJ மகேஸ்வரி..! – வைரலகும் போட்டோஸ்..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் VJ மகேஸ்வரி. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் சமீபகாலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டதை தொடர்ந்து தன்னுடைய வாழ்வாதாரம் மற்றும் குழந்தையின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடிகை VJ மகேஸ்வரி நடிகையாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

எனவே பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற காரணத்திற்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கும் வருகிறார் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய புகுந்த வீட்டில் தனக்கு நடந்த கொடுமைகள் மற்றும் கணவரால் ஏற்பட்ட சித்திரவதைகள் ஆகியவற்றைக் கொண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு தற்போது தனியாக வசித்து வருகிறார்.

பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.

மேலும் அடுத்தடுத்த படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய பட வாய்ப்புகளையும் உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகை VJ மகேஸ்வரி. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இடையே மகேஸ்வரி தான் வெளியே வந்ததற்கு எந்த ஒரு கவலையும் இல்லை எனவும் நான் நானாகவே இருந்தேன் என்றும் கூட கூறியிருந்தார்.

இவருடைய முதல் திருமணம் தோல்விக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நான் இரண்டாவது திருமணத்தை பற்றி யோசித்து கூட பார்க்க வில்லை.

எனக்கு யார் மீதும் நம்பிக்கை வரவில்லை என்னுடைய மகன் மற்றும் என்னுடைய அம்மா என்னுடைய வேலை இதில் மட்டும்தான் நான் தற்பொழுது கவனம் செலுத்துகிறேன். வேறு எதிலும் கவனம் செலுத்த எனக்கு விருப்பம் இல்லை என்னை புரிந்து கொண்டு என்னுடைய மகனையும் ஏற்றுக்கொள்ளும் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

இதனால் இரண்டாம் திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்ற பயமும் எனக்கு இருக்கிறது. என் அம்மாவைப் போல நானும் சிங்கிள் மதராகவே இருக்கிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார் மகேஸ்வரி.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு கிளாமரான புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …