இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த ஜான்வி கபூர்..!

தங்கத்தில் உருக்கிய சிலையா என்று கேட்கக் கூடிய அளவு தகதக என மின்னும் அரைகுறை உடையில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கலங்க வைத்திருக்கிறார் ஜான்விகபூர்.

இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களுக்கு யாரும் கேட்காமலேயே லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இந்த புகைப்படமானது உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதாக அனைத்து ரசிகர்களும் ஒருமித்த குரலில் பேசிக் கொள்வதுதான் இதன் சிறப்பம்சம் என்று கூறலாம்.

அட நம்ம மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரா என்றும் வாய்ப்பிளந்திருக்கும் ரசிகர்கள் முன்னழகையும், பின்னழகையும் எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

ஓரு உயரமான ஒரு பகுதியில் அமர்ந்து கொண்டு அங்கம் முழுவதையும் அழகாக காட்டி இருக்கும் இவருக்கு ஈடாக எதைக் கொடுத்தாலும் அது ஈடாகாது என்று ரசிகர்கள் பிதட்டி வருகிறார்கள்.

தற்போது ஜான்வி கபூர் கிரிக்கெட் கதைய அம்சம் கொண்ட படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.அதற்காக பிரத்தியேகமாக இவர் கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் விதவிதமான கிளாமர் போட்டோ ஷூட்டை நடத்தி ரசிகர்களை திணர வைப்பார்.

அந்த வரிசையில் தற்போது இந்த புகைப்படமும், அவரது உச்சகட்ட கவர்ச்சியை வெளியே காட்டிவிட்டதால் இரவில் தூக்கத்தை ரசிகர்கள் அனைவரும் தொலைத்து விட்டார்கள் என்ற உண்மை செய்தியை பதிவு செய்து வருகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் எல்லாம் தெரியுதே என்று சொல்லும்படி தான் இந்த ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது. கீழ என்ன பெரிய ஓப்பனா அப்படியே எல்லாம் தெரியுதே என்று சொல்லும் படி உள்ள நிலையில் உத்துப் பார்த்தால் உடையின் மீதி கீழே நழுவி அப்படியே தொங்கி இருப்பது தெரிகிறது.

மேலும் அந்த காலின் மேல் கால் போட்டு யாரையும் வம்புக்கு இழுப்பது போல இவர் பார்த்திருக்கும் பார்வையைப் பார்த்து பல நூறு கதைகள் பேசலாம் .விடிய விடிய நாங்க ரெடி நீங்கள் ரெடியா? என்று ரசிகர்கள் அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

உச்சபட்ச குளிருக்கு இந்த புகைப்படத்தை பார்த்தால் அப்படியே நிச்சயம் சூடேறிவிடும் என்று சொல்லலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …