கையை தூக்கி.. அக்குள் அழகை காட்டி.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த தர்ஷா குப்தா..!

பொன்னியின் செல்வன் வெற்றி காவியத்தில் பூங்குழலி கெட்டப்பில் வந்து அசத்தியவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரின் அந்த கெட்டப்பை தற்போது தனக்கு போட்டு போட்டோ சூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதிக லைக்களை குவித்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.

ஏற்கனவே ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் இன்று போட்டோ சூட் எடுத்து பேமஸ் ஆன அதே பார்முலாவை பின்பற்றி வரும் சின்னத்திரை நடிகைகள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் பாப்புலரான ஃபிகராக மாறிவிட்டார்கள். அந்த வரிசையில் தர்ஷா குப்தாவும் விதவிதமான கிளாமர் போட்டோ ஷூட்டுகளை நடத்தி இளசுகளின் மத்தியில் ரகளை செய்து விட்டார்.

இதனை அடுத்து இவருக்கு சின்ன சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் ஒரு சைடு ரோலில் நடித்து வந்தார்.

இதனையடுத்து இவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்தது என்று தான் கூற வேண்டும். குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவானதோடு திரைப்பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் ருத்ர தாண்டவம், திரௌபதி போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கிய படத்தில் நடித்து கர்ப்பிணி வேடமிட்டு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார்.

இப்போது இவர் சன்னி லியோன் உடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் இவர் கலந்து கொண்ட போது நடிகர் சதீஷ் இவர் ஆடையை பற்றி கிண்டலடிக்க அது வலைத்தளங்களில் பேசும் பொருளானது. இதற்கு பதிலடியை கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது இவர் பூங்குழலி கெட்டப்பில் சிவப்பு நிற உடையை அணிந்து ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு கொடுத்திருக்கும் ஒவ்வொரு போஸ்சும் படு சூப்பராக உள்ளது. இப்போது இணையதளத்தில் இது மிகவும் ட்ரெண்டிங்காக பரவி வருகிறது.

சோளக் காட்டுக்குள் இந்த பொம்மையை வைத்து இப்படிப்பட்ட சூப்பரான போட்டோஷூட் நடந்துள்ளதா? என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …