“பாத்தாலே தூக்குதுங்க..” – கொசுவலை உடையில்… இணையத்தை அதிர வைத்த லவ் டுடே நாயகி இவானா..!

ஒரு கிடாயின் கருணை மனு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை தான் இவானா. இவர் ஆரம்ப காலங்களில் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக நடித்தவர் இவர் குரல் நடிகை ஸ்ரீஜா ரவி மற்றும் நடிகர் நடிகர் மற்றும் பாடகர் ஆன ரவீந்திரநாத் கிருஷ்ணன் ஆகியோருக்கு பிறந்தவர்.

ராஜீவ் மேனன் இயக்கிய பல தொலைக்காட்சி விளம்பரங்களில் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளின் டப்பிங் செய்துள்ளார் சாட்டை படத்தின் மூலம் இவர் பின்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேச ஆரம்பித்தார்.

அண்மையில் வெளியான லவ் டுடே படத்தில் இவர் இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் இணைந்து நடித்திருக்கிறார் இதுவரை அடையாளம் தெரியாமல் இருந்த இவானா இந்த திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பிரபலமான நபர் ஆகிவிட்டார்.

இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே இன்று போல சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது இவரது வாடிக்கையான நிகழ்வு தான்.

அந்த வரிசையில் இப்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய வீடியோவில் இவர் அழகு மற்றும் இளமைக்கான ரகசியத்தை எடுத்துக் கூறியுள்ள ஒரு யோகா வீடியோ ஆகும். இந்த வீடியோவில் இவர் அமர்க்களமாக யோகா செய்வதை மிகத் தெளிவாக வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் பல வகையான ஆசனங்களை இந்த யோகாவில் இவர் செய்து அசத்தியிருக்கிறார்.இது போன்ற ஆசனங்களை தினமும் செய்வதால் உங்களுக்கு இளமையான உடல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக நீங்கள் வாழலாம் என்பதை இவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இதில் குறிப்பாக சூரிய நமஸ்காரத்திடம் தொடங்கி தனுராசனம் வரை இவர் செய்திருக்கும் ஆசனங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்படக்கூடிய பொருளாக்கிவிட்டது.

இதனை அடுத்து இந்த வீடியோவை பல ரசிகர்கள் பார்த்து வருவதால் கட்டாயம் அவர்களும் அவர்களது ஆரோக்கியத்திற்காக இதுபோன்ற உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்பது திட்டவட்டமாகிவிட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …