தெரியலையா..? இருங்க.. கையை தூக்கி காட்டுறேன்.. இணையத்தை கிக் ஏற்றிய நந்திதா ஸ்வேதா..!

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியாக அறிமுகமானவர்தான் நந்திதா ஸ்வேதா. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றத்தை கொண்டு இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமைந்தது.

பெரும்பாலும் இவர் குடும்ப பாங்கான கதா பாத்திரங்களை ஏற்றுத்தான் நடித்திருக்கிறார். இதன் காரணமாகவே இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து தன்னாலும் கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று மறைமுகமாக கூறி வந்தார்.

மேலும் இந்த போட்டோ சூட்டில் இவர் மாடல் உடைகள் அணிந்து அரைகுறையாக நிற்கக்கூடிய புகைப்படங்களை போட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைத்து விடுவார்.

இதற்கு இன்ஸ்பிரேஷன் ஆக இவர் யாஷிகா ஆனந்தை தான் எப்போதுமே உதாரணமாக கூறுவார். தற்போது தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தெலுங்கில் படு பிஸியாக நடித்து வரும் நந்திதா மார்டன் உடையில் இருக்கும் போட்டோக்களை தான் அதிக அளவு சோசியம் மீடியாவில் பகிர்ந்து விடுவார்.

இதனை அடுத்து இவர் தன்னுடைய தொப்புள் அழகு மற்றும் உடல்வாகு தெரியும்படி போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் இவர் இடுப்பை காட்டி இளசுகளை வாட்டி இருக்கிறார்.

வளைந்தும் நெளிந்துமே இவர் அனைவரையும் வளைத்து போடலாம் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றும் அளவு அதீத கவர்ச்சியில் இந்த புகைப்படங்கள் உள்ளது.

கூலான கார்த்திகை மாதம் என்பதால் இந்த போட்டோவை பார்த்து வரும் அனைவரும் ஹார்ட் ஆக மாறிவிட்டார்கள் என கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …