புத்தம் புதுசா வரப்போகும் பாபா… இந்த காட்சி எல்லாம் வேண்டாமுனு சொல்லிட்டாங்க ரஜினி…!!

கோலிவுடில் என்றுமே சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் ரஜினிகாந்த். இவரின் ஸ்டையிலுக்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது. இப்போது வரை வந்துள்ள இளம் நாயகர்கள் கூட இவரின் சுறுசுறுப்பையோ ஸ்டைலியோ எந்த படத்திலும் காட்ட முடியவில்லை.

 இவர் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் தனது அகராதியில் தோல்வியே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பவர்.

 இந்த எண்ணத்தை செயல்படுத்த இப்போது அவருடைய பிளாப் படத்தை வெற்றிப்படமாக மாற்றுவதற்கான பக்கா பிளையானை போட்டு இருக்கிறார்.மேலும் இவர் 2002 ஆம் ஆண்டு நடித்த பாபா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை தழுவியது.

 இந்த படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் இசையமைக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்க லோட்டஸ் இன்டர்நேஷனல் எந்த படத்தை தயாரித்திருந்தது.

மேலும் இந்த படத்தில் ரஜினியோடு இணைந்து மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். நல்ல கதை அம்சத்தோடு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரஜினிக்கு படு தோல்வியை தந்தது.

 தற்போது இந்த கெட்ட பெயரை நீக்குவதற்காக மீண்டும் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்காக இவர் முயற்சி செய்து வருகிறார்.ஏறக்குறைய எல்லா படங்களும் வெற்றி பெற்ற நிலையில் பாபா படம் மற்றும் படு தோல்வியை அடைந்ததை இவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

எனவே அந்த படத்தை தூசி தட்டி தற்போது இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் கொடுத்து இருக்கிறார். படம் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு என்று எண்ண வேண்டாம். இதில் புதிய காட்சிகள் மற்றும் புதிய கிளைமேக்ஸ் இடம்பெறுகிறது.

 ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் இருக்கிறது தேவைப்பட்டால் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த வகையில் பாபா படம் பார்க்கும்போது புதிய படமாக இருக்க வேண்டும் எந்த மாற்றமும் அதில் இல்லை என்று அந்த படத்தை பற்றிய எண்ணத்தை தற்போது ரசிகர்கள் இடையே இவர் தூண்டி விட்டிருக்கிறார். இந்த படத்திற்காக 10 முதல் 15 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும் கோலிவுட்கள் தெரியவந்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …