மேடையில் திடீரென கழண்டு வந்த மேலாடை.. – ரசிகர்களை ஷாக் ஆக்கிய தமன்னா..! – வைரல் வீடியோ..!

நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இவருடைய மேலாடை திடீரென இறங்கி வரவே சுதாரித்துக்கொண்ட நடிகை தமன்னா அதனை தூக்கிவிட்டு சரிசெய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக நடிகைகள் மேடையில் நிகழ்ச்சிகளின் போது ஸ்ட்ராப்ஸ் இல்லாத உடைகளை அணிந்து வருவது வழக்கம். அப்படி ஸ்டிராப் இல்லாத உடைகளை அணியும் பொழுது அந்த ஆடைகள் திடீரென இறங்கி விடுவதும் அவ்வப்போது நடக்க கூடிய விஷயங்கள்.

அந்த வகையில் நடிகை தமன்னா தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடை ஒன்றை அணிந்து கொண்டு வந்திருந்தார். இந்த உடை திடீரென இறங்க ஆரம்பித்தது சுதாரித்துக்கொண்ட நடிகை தமன்னா உடனே அதனை சரி செய்து இருக்கிறார்.

இன்னும் சிறிது நேரம் அவர் கவனிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு மிக மோசமான ஒரு அனுபவமாக இருந்திருக்கும்.

ஆனால் நடிகை தமன்னா முன்னரே சுதாரித்துக்கொண்டு தன்னுடைய ஆடையை சரி செய்து இருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. இப்படி ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து வர வேண்டிய அவசியம் என்ன..? அப்படியான அசம்பாவிதங்கள் நடந்து விடக் கூடும் என்று தெரிந்தே இதனை அணிந்து வருவதன் காரணம் என்ன..? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

என்றாலும் ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் பொதுவெளியில் தோன்றும் பொழுது ஏதேனும் தவறுகள் நடந்து விடுமா..? என்பதை யோசித்து ஆடைகளை வடிவமைக்க வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

பேஷன் என்ற பெயரில் இப்படி ஸ்ட்ராப்லெஸ் ஆடைகளை அணிந்து வருவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை ஆடைகளை வடிவமைக்கும் நிபுணர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …